
Publisher: வாசகசாலை பதிப்பகம்
குழந்தைகளிடம் கதைகளை நிறைய பேசுவோம், அவர்கள் உலகத்திற்கான எல்லாவற்றையும் பேசத் தொடங்கிவிடுவார்கள், குழந்தைகளிடம் புத்தகங்களை நிறைய கொடுப்போம், இந்த உலகத்தை அவர்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதை நிறைவேற்றுவார்கள..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் அவசரம் ஆபத்தில் முடிந்தது. ஆபத்திலிருந்து தப்பித்ததா மஞ்சள் வண்ணத்துப்பூச்சி? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
பாடல் அரசியாக ராணி குணசீலி வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன். ஒவ்வொரு பாடலிலும் இசை இருப்பதோடு ஒரு பிரியமும் இருக்கிறது. சுண்டெலிக் கவிதையை மறக்கவே முடியாது. ‘ஊசி மூஞ்சி சுண்டெலி.. உஷாரான சுண்டெலி – அருமை – ச. மாடசாமி..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூல் அனேகமாக எண்ணுணர்வு பற்றி பேசும் முதல் தமிழ் புத்தமாக இருக்கலாம். பெற்றோர்கள், கல்வி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணித கல்வி ஆய்வாளர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய ஓர் ஆய்வு நூல். எண்ணுணர்வு மற்றும் எண்ணறிவு எப்படி ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கியம்; எப்படி இந்த அறிவு வளர்கிறது ..
₹133 ₹140
Publisher: வானம் பதிப்பகம்
எண்பது நாட்களில் உலகைச் சுற்றி (Around the World in Eighty Days) பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஒரு சாகச புதினமாகும். இது பிரெஞ்சு எழுத்தரான ஜுல்ஸ் வேர்ண் என்பவரால் எழுதப்பட்டது. 1873 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமானது...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந..
₹29 ₹30