
Publisher: வானம் பதிப்பகம்
மொத்தம் 52 பாடல்கள் (அழகிய கோட்டோவியங்களுடன்) உதயசங்கரின் கவிமனம் குழந்தைகளின் மல உலகத்திற்குள் நுட்பமாக ஊருவிச் சென்றிருக்கிறது. குயிலக்காவிற்காக குட்டியான செடி ஒண்ணு வளர்க்கப்போகிற குட்டிப்பாப்பாவால் நம்பிக்கைகள் மலர்கின்றன. இமயமும் குமரியும் ஒன்றாகவே இரைந்தே செல்லும் புகை வண்டியை விழி மலரப்பார்க்..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
எங்கள் பள்ளிக்காலத்தில் நாங்கள் படித்த ‘பனைமரமேபனைமரமே’ பாட்டும் ’ஈயும் குதிரையும்’ பாட்டும் மறக்கமுடியாதவை. ஈ, குதிரைக்குட்டி, கோல், கொக்கு, குளம், மீனவன், சட்டி, புல் ஆகிய பாத்திரங்களுக்கு பிள்ளைகளையே வரிசையில் நிற்கவைத்து சொல்லிக்கொடுத்து பாடவைத்து, இந்தப் பாட்டை மனத்தில் பசுமரத்தாணியைப்போல பதியவ..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன.
இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, ம..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறைக்கு நிகரானது என்று பெயர்பெற்ற தமிழக காவல்துறைக்கு சவாலான நேரம் அது. தமிழ்நாடு முதல்வரும் பாரதப் பிரதமரும் கலந்துகொள்ளும் உலக சதுரங்கப் போட்டி என்ற சரித்திர நிகழ்விற்கு முன்பாக சில சோதனைகள் சென்னையில் ஏற்படுகின்றன. தமிழகக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் சதிகளை முறியடிக்கப் ..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பெண் குழந்தைகள் படும் வேதனைகளை கோடிட்டு காட்டுவதால் இப்புதினத்தை பெண்ணிய புதினமாகவும் நாம் கொண்டாடலாம். சமுதாயத்தில் நட..
₹57 ₹60