
Publisher: பாரதி புத்தகாலயம்
'ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப்போவதில்தான் அடங்கியிருக்கிறது' என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது. வகுப்பறையைப் புதுப்பிக்கும் குரல் இது! பள்ளி – வீதி – மேடை – அரங்கு என எல்லாக் களங்களிலும் எதிரொலிக்கு சக்தி வாய்ந்த குரலும் கூட. புத்தகத்தை மூடிய பிறகும் இந்தக் குரல் தா..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
சீனப் புராணக் கதை ஸன் வூ இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் மிக்கியக் கதாபாத்திரம் அனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக அல்லாது, மையப் பாத்திரமாகவே அமைந்துள்ள கதை இது.கோங் :..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளின் சிந்தனைப் போக்கின் தடங்களாக இவற்றை நாம் வாசிக்க முடியும். குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதைப் படம் பிடிக்கும் பல பக்கங்கள் இந்நூலில் உள்ளன. மாண்டிசோரியின் குழந்தைகளின் உளவியல் ஆய்வுபோன்ற ஓர் ஆய்வுக்கான தரவுகளைத் தேனி சுந்தர் நமக்குத் தந்திருக்கிறார்
என்றே கருதுகிறேன். இதுபோலப..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளின் படைப்பூக்கம் முடிவில்லாத வான்வெளியைப் போன்றது. அந்தப் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களும், சூரியன்களும் சந்திரன்களும், பூமிகளும் கூட சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன -தொகுப்பு: புத்தக நண்பன் குழு..
₹128 ₹135
Publisher: இதர வெளியீடுகள்
நீலாவதி என்ற ஆஜோதி தஞ்சைத் தரணியில் பிறந்து, வளர்ந்து சென்னையில் வாழ்ந்து வருபவர். இயற்கை பாதுகாப்பு, வளமேம்பாடு, மக்கள் வாழ்வியல் தொடர்பான விழுமியங்களில் மிகுந்த அக்கறை கொண்டவர். பல்வேறுபட்ட சமூக வலைதளப் பின்னல்களில், ஒருநானின் பெரும் பொழுதைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் மக்களின், குறிப்பாக வளரிளம் ..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் அதிகாரத்தின் கோமாளித்தனங்களை குழந்தைகளுக்கு உணர்த்துகிற கதைகள். அதிகாரத்தை கேலி செய்வது, கிண்டல் செய்வது, பகடி செய்வதன் மூலம் அதிகாரம் பற்றிய பயத்தை மாற்றுகிற கதைகள், கதைகளை வாசிக்கும் குழந்தைகளிடம் எல்லா விதமான அதிகாரங்களையும் எள்ளி நகையாடும் மனநிலையை இந்த தொகு..
₹76 ₹80
Publisher: வானம் பதிப்பகம்
சுண்டைக்காய் இளவரசன்குழந்தைகளின் வாசிப்பார்வத்தை தக்க வைத்துக் கொள்வதும் அதனூடே அவர்களுக்கு உலக அனுபவத்தை அளிப்பதும் என இரண்டு செயல்கள்தான் சிறுவர் இலக்கியத்துக்கான முக்கியமான வரையரை, அந்த இரண்டு வேலைகளையும் இந்த நாவல் அழகாக செய்கிறது...
₹86 ₹90