
Publisher: வானம் பதிப்பகம்
சாண்டா ரோசா பள்ளியில் பயின்று வந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வதற்காக "வாசிப்பைக் கற்றுத் தருவோம்" என்ற நிகழ்வை ஆரம்பித்தோம். அதன் ஒரு பகுதியாக எளிய சொற்களைக் கொண்ட பிரபலமான சில ஐரோப்பியச் சிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கி, அவற்றை வாசித்தபின் பிறருக்குச் சொல்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது . நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
சிறுவர்களுக்கான 20 சுவாரஸ்யமான கதைகள். வேறு வேறு தளங்கள். பலவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், குணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சிறார்கள் நுகரலாம். துவங்குங்கள் இந்த வாசிப்பு பயணத்தை…..
₹48 ₹50
Publisher: வானம் பதிப்பகம்
பிராணிகளுடன் தோட்டத்திற்குள் ஓர் உலா வந்த திருப்தியை இந்நூல் அளிக்கிறது. பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பு அலாதியானது. அத்தகையதொரு அலாதியான அனுபவத்தை இந்நூல் சிறுவர்களுக்கு நிச்சயமாகத் தரும்...
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
அம்மா கொக்குக்கு குஞ்சுக்கொக்கின் மீதுள்ள பாசம், சுட்டித்தனம் மாறாத பிள்ளையின் குறும்பு, குளத்தங்கரையில் குஞ்சுக்கொக்கு எதிர்கொள்ளும் புதிய சிக்கல், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட மீன்களென குழந்தைகளை வசீகரிக்கும் ஒரு கொக்கின் கதை இது...
₹29 ₹30
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
ச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல். முற்போக்குப் பார்வையும் சமூகத்தின் மீது கொண்ட அன்பும் முத்துக்குமாரியிடம் இருந்து பிரிக்க முடியாதவை. ‘வெளிச்சம்’ கதை ஓர் உதார..
₹38 ₹40