Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
தேன் முட்டாயி: சிறார் சிறுகதைகள்
-5 % Out Of Stock
பல நிலப்பரப்புகள், பலவிதமான குழந்தைகள், பலவித உணர்வுகள், பல காலத்துக் கதைகள், சில கேள்விகள், சில சமூக அவலங்கள் என சிறார்கள் சுவைக்க, தித்திக்க… தித்திக்க… ஒரு தொகுப்பார் ‘தேன் முட்டாயி’. நிச்சயம் இங்கிருந்து நிறையத் தேடல்கள் துவங்கும்...
₹76 ₹80
தேன்சிட்டு கதைகள்
-4 %
சிறார்களுக்கு சிறார் நடத்திய தேன்சிட்டு சிறார் மாத இதழ்களில் வந்த கதைகளின் தொகுப்பு..
₹48 ₹50
தேவதைக் கதைகள்
-5 % Available
தேவதைக் கதைகள்‘ஒரு ஊரில்...' என்று பாட்டி சொன்ன கதை முதல் இன்று வரை கதை சொல்லல் இனிது, கதை கேட்டல் அதனினும் இனிது. கதை கேட்கும் ஆர்வம் ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிலாவைக் காட்டி ..
₹100 ₹105
தோபா தேக் சிங்
-3 %
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க..
₹29 ₹30
நகரங்களின் க​தை
-5 %
இப்புத்தகத்தில் மிக முக்கியமான சுவாரசியமான க​தைக​ளைக் ​கொண்ட நகரங்க​ளைப் பற்றி மட்டு​மே கூறியிருக்கிறார் ஆசிரியர்...
₹333 ₹350
நம்(ண்)பர்கள்
-5 %
கணிதம் சுவையானது. கதைகள் சுவையானவை. இரண்டும் சேர்ந்தால்? நீங்கள் பள்ளியில் படிக்கிற அதே கணிதப் பாடங்கள், கோட்பாடுகள், சூத்திரங்களை வாசிக்கச் சுகமான கதை வடிவில் தருகிற நூல் இது. காகிதம், பென்சிலோடு சுறுசுறுப்பாகக் களமிறங்குங்கள்...
₹38 ₹40
நம்பிக்​கை தரும் நவரசக் க​தைகள்
-5 %
ஒவ்​வொரு ​தேசத்த​தை பற்றியும் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய முக்கியமான புவி இயல் வரலாற்றுக் குறிப்புக​ளை ஒவ்​வொரு க​தையின் ஆரம்பத்திலும் வரிச​பப்படுத்தித் தரப்பட்டுள்ளது, குழந்​தைகளின் ​பொது அறி​வை வளர்க்கவும் பள்ளி படிப்புக்கு உதவுவதாகவும் இச்சிறு குறிப்புகள் பயன்படும்..
₹333 ₹350
நரியின் கண்ணாடி
-5 % Out Of Stock
'நரியின் கண்ணாடி' என்ற புதிய சிறுவர் காமிக்ஸ் படித்தேன். சிறிய கதைதான், ஆனால் அழகாகக் காமிக்ஸ் வடிவத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். குழந்தைகள் எளிதில் வாசிக்கும்வண்ணம் சிறப்பான வடிவமைப்பு. பிள்ளைகளுக்கு வாங்கித்தரலாம். - என். சொக்கன்..
₹57 ₹60
நவீன அறிவியலின் எழுச்சி
-5 %
மின்னணு சாதனங்கள்,மின்காந்த கருவிகள்,அணுசக்தி,அணு தொழில்நுட்பம் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் அறிவியல் தளம் நவீன இயற்பியல் ஆகும்.இந்த நவீன இயற்பியல் பிறந்த கதையை சுருக்கமாக விவரிப்பதே இந்நூல்..
₹105 ₹110
Showing 397 to 408 of 634 (53 Pages)