
Publisher: வானம் பதிப்பகம்
புதையல் தீவுபுதையல் தீவை எழுதிய ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் 1850ல் ஸ்காட்லாந்தில் பிறந்தவர். கடற்கொள்ளையர்களைப் பற்றிய இச்சிறுவர் நாவல் அனைத்து வயது குழந்தைகளிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் கவிஞராகவும் பயண கட்டுரையாளராகவும் புகழ்ப்பெற்றவர்...
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
யாரும் போகாத ஒரு தீவில் நடைபெறும் தேச விரோதச் செயல் ஒன்றைத் தடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்யும் ஒரு சாகசச் சிறுவனின் கதை.
கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நாவல்...
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
உலகெங்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் வாசித்து, கொண்டாடிக் களித்த கதைகள் இவை. இவற்றில் சில, சிறந்த குழந்தைகள் கதைக்கான பன்னாட்டு விருதுகளை வாங்கிக் குவித்தவை. பல்லாயிரம் பதிப்புகளைக் கண்டு உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதை வரிசையில் இடம்பெற்றவை. குழந்தை மனங்களைக் கவரும் புதுமையும் வேடிக்கையும் நிரம்பப் பெற..
₹114 ₹120
Publisher: வானம் பதிப்பகம்
இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன். படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை. பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன் ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் கதாநாயகன். படிப்பினால் மட்டும் தலைமைப் பண்பு வருவதில்லை என்ற கருத்தும், இதிலிருந்து நாம் பெற..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தப் புத்தகம் நம் மண்ணின் பறவைகள் பற்றிய அற்புதமான ஆவணம்,. பறவையியல் அறிஞர்கள் பலரை நமக்கு தெரியாத வரலாற்று சான்றுகளுடன் விவரிக்கும் சுவாரசியமான நடை நம்மை வியக்க வைக்கிறது. முனைவர் கிருபா நந்தினிக்கு இது முதல் நூல் என்றால் நம்ப முடியவில்லை. தமிழின் தலைசிறந்த அறிவியல் எழுத்தாளராக அவர் தனது துறை சார..
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
காய்கறிகளை உண்ணக் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல அவர்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து உண்ணக் கற்பிப்பதும் அவசியமாகிறது. காய்கறிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வின்மையே இதற்குக் காரணம். அறிவியல் பாடநூல்கள் வயதுக்கு ஏற்றவகையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் என்ன? அவை எந்தெந்த..
₹114 ₹120
Publisher: நீலவால் குருவி
குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள். நவரத்தின மலை என்னும் பெருநூலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநூலின் கதைகளை, நான்கு சிறு நூல்களாகக் கொண்டுவரும் நீலவால் குருவி பதிப்பகத்தின் முயற்சி இது.
குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேச..
₹133 ₹140