
Publisher: வானம் பதிப்பகம்
கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, ஆட்டிசம் விழிப்புணர்வுக்காகவும் சிறார் இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்...
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பென்சில்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து பென்சில்களின் அட்டகாசம் 2.0. தூரிகாவின் பென்சில்களைக் காணவில்லை. அதனைத் தேடிக்கண்டுபிடிக்க என்ன செய்தாள்? மற்ற பென்சில்களுக்கும் என்ன ஆனது? பென்சில்கள் கிடைத்தனவா? என்ன செய்தன? அட்டகாசத்தைப் படிப்போமா?..
₹90 ₹95
Publisher: மகிழ்
குழந்தைகள் வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பொக்கிஷத்தை அவர்களின் கைகளில் கொடுங்கள்,மிக சுவாரசியமான இந்த நாவல் சிறார் இலக்கியத்தில் ஒரு மைல் கல்...
₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை.
அந்த விதைகள் எங்கே கிடைக்கும் உங்கள் நண்பன் காரியுடன் பயணியுங்கள். அவன் ஒரு மாற்றத்திற்கான பாதையைக் கண்டடைகின்றான். அவனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போமா?..
₹86 ₹90
Publisher: வானம் பதிப்பகம்
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? பேய் பிசாசு இருக்கா? மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு? பல்லி பலன் சொல்லுமா? பூனை குறுக்கே போனால் போகிற காரியம்..
₹38 ₹40