Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்) பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்)
-5 %
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறை..
₹3,905 ₹4,110
பொம்மை - (சிறார் சொன்ன கதை)
-3 %
புதுப்புது பொம்மைகள் உலகத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றன. குழந்தைகளோடு சேர்ந்து சில பெரியவர்களும் அதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் விளையாடுவதில்லை. ஒரு குழந்தை எத்தனை வயதுவரை பொம்மைகளோடு விளையாடலாம் என்று யாருக்காவது தெரியுமா? ரகு தன் சிறு வயதிலிருந்து எவ்வளவு காலம் பொம்மைகளுடனேயே இ..
₹29 ₹30
பொம்மைகள்
-5 %
எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதிய முப்பத்து மூன்று கதைகளின் தொகுப்பாக ‘பொம்மைகள்’ புத்தகம் உருவாகியுள்ளது. நோயச்சப் பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இக்கதைகள் அனைத்துமே அகமீள்கைத் தருணங்களை தன்னுள் சுமந்திருக்கின்றன. குழந்தைகள் வாசித்துக் கதையுணரும் சரளமொழிநடை இந்நூலை நிச்சயம் சி..
₹314 ₹330
போக்சோசாமி: சிறார் நாவல்
-5 %
Publisher: Common Press
இந்தியாவில் பிறந்த குழந்தைகள் பெரும் பாக்கியம் பெற்றவை. காரணம், 'போக்சோ சட்டம்' அவர்களுக்கு ஸ்பைடர் மேனாக இருக்கிறது. "அம்மா அத கொடு, இத வாங்கித் தா" என வீட்டுக்குள் பிடிவாதம் பிடித்து சாதிப்பவர்கள் குழந்தைகள். அவர்கள் பாதிக்கப்படும்போது, அதே பிடிவாதத்துடன் பொதுவெளியிலும் நின்று, "போக்சோ சட்டத்தின் ..
₹119 ₹125
மகிழினி I.F.S: சிறார் நாவல்
-5 %
ஒரு பள்ளி மாணவி எப்படி வனத்துறை அதிகாரியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லும் கதை. இளம் வயதில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த கெம்பா என்ற பழங்குடிப் பெண்ணுடன் அவர்களின் சொந்த ஊரான கடம்பூருக்குச் சென்று வந்த அனுபவத்தினை “நான் கண்ட கடம்பூர் ” என்ற கட்டுரையில் எழுதி முதல் பரிசு பெற, அதுவே வனத்தின் மீதும், ..
₹57 ₹60
மதிநுட்பக் க​தைகள்
-5 %
இதில் ராஜ-ராணி க​தைகள்இ மந்திர க​தைகள், மர்மக் க​தைகள், சிரிக்க ​வைக்கும் க​தைகள், சீரியசான க​தைகள், சிவராத்தியிலும் ​கோகுலாஷ்டமியிலும் கிறிஸ்துமஸின் ​போதும் இரவில் கண் விழித்திருக்க ​நெடுங்க​தைகளும் இந்நூலில் இ​ணைக்கப்பட்டுள்ளது..
₹428 ₹450
Showing 493 to 504 of 628 (53 Pages)