-5 %
சீனா சீரும் சிறப்பும் (6 தொகுதிகள்)
₹874
₹920
- Edition: 1
- Year: 2020
- Page: 550
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சீனாவின் பதிப்பகங்களில் ஒன்றான ஆன்ஹுவை பீப்பிள்ஸ் பப்ளிஷிங்ஸ் ஹவுசுடன் இணைந்து ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனம் சீனாவின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் விளக்கும் சீனா: சீரும் சிறப்பும் என்கிற ஆறு தொகுதிகளைக் கொண்ட நூல் வரிசையை பதிப்பித்திருக்கிறது.
சீனா: சீரும் சிறப்பும் எனும் இந்த புத்தகத்தில் கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, உணவு மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களும் அதை சார்ந்த அழகிய படங்களும் அடங்கியுள்ளன.
தொகுதி 1 சீனாவின் அற்புதமான நுண்கலைகள்,
தொகுதி 2 சீனாவின் உலகக் கலாச்சார மரபுச் சின்னங்கள்,
தொகுதி 3 சீனாவின் அற்புதமான சமையல்கலையும் தற்காப்புக்கலைகளும்,
தொகுதி 4 சீனாவின் பண்டைய வரலாறும் அற்புதமான நாகரிகமும்,
தொகுதி 5 சீன மொழியும் இலக்கியமும்,
தொகுதி 6 சீனாவின் பாரம்பரிய தொழில்நுட்பம்,
Book Details | |
Book Title | சீனா சீரும் சிறப்பும் (6 தொகுதிகள்) (China seerum sirappum) |
Author | சன் வய்ஷின், ட்சு ஷூ |
Translator | டி.ஐ.அரவிந்தன் குழுவினர் |
Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
Pages | 550 |
Published On | Dec 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், வரலாறு |