
-5 %
சின்ன விஷயங்களின் மனிதன்
வண்ணதாசன் (ஆசிரியர்)
₹228
₹240
- Year: 2016
- ISBN: 9789384915001
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சின்ன விஷயங்களின் மனிதன் - வண்ணதாசன் :
உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது, ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும், நான் அந்த விரித்தலுக்காகவும் ஒடுங்குதலுக்காகவுமான பயில்தலை நோற்கிறேன்.
Book Details | |
Book Title | சின்ன விஷயங்களின் மனிதன் (Chinna vishayangkalil manithan) |
Author | வண்ணதாசன் (Vannadasan) |
ISBN | 9789384915001 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 200 |
Year | 2016 |
Format | Paper Back |