Menu
Your Cart

இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்

இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
-5 %
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
கே.பாலச்சந்தர் (ஆசிரியர்), க.மாதவ் (தமிழில்)
₹618
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'மார்க்சியம் - லெனினியம்' நடைமுறைக்கான சித்தாந்தம். அதை நடைமுறைப் படுத்தும்போது, அவ்வப்போது நிலையான, சீர்தூக்கிய மீளாய்வுகளுடன் மதிப்பீடு செய்ய வேண்டும். நடைமுறை அனுபவ மதிப்பீடுகளின் அடிப்படையில் சித்தாந்தம் மேம்படுத்தப்படும். அந்த வகையில் 'மார்க்சியம் லெனியம்' ஒரு வளரும் சித்தாந்தம். தோழர் சுந்தரய்யா இந்தியப் புரட்சி இயக்கத்தின் சித்தாந்தத் தலைமையாக மட்டுமின்றி நடைமுறையிலும் முன் நின்று வழி நடத்தியதில் முக்கியமான தலைவர் ஆவார். இந்தியப் புரட்சிப்பாதையைப் பற்றி வேறு எவரையும்விட அதிகமாக எழுதிப் பதிவிட்டு, ஆவணப்படுத்தியவர் தோழர் சுந்தரய்யாதான் என்று துணிந்துக் கூறலாம்.
Book Details
Book Title இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள் (Indhiya puradchi pathai)
Author கே.பாலச்சந்தர் (Ke.Paalachchandhar)
Translator க.மாதவ் (K.Madhav)
ISBN 9788195011681
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Pages 636
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தலித்தியம்சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிணயிப்போம் என முன் வருகிறார்கள்.இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம். இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப..
₹285 ₹300
வண்ணங்களும், புது எண்ணங்களும். நேர்த்தியான ஷாட்களும், சுண்டி இழுக்கும் பின்னணி இசையும் புதுப்புது முகங்களும் என்று இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது தொலைக்காட்சியில் கே.பி.யின் வருகைக்குப் பிறகே! இந்தப் புத்தகத்தில் அவரது கதை, திரைக்கதை , வசன இயக்கத்தில் உருவான 8 மினி கதைகள் உள்ளன.எல்லாம் தொலைக்காட்சியில் ஒள..
₹238 ₹250
'அகிலங்களின் வரலாறு' ஒரு வலிமிகுந்த சூழலில் உருவாயிற்று. ஹைதராபாத் மத்திய சிறையில் கைதியாக இருந்து, புற்றுநோயால் அவதிப்பட்ட தோழர் டி. வி. சுப்பாராவ் அவர்களின் வலியை மறக்கச் செய்ய, அவர் மிகவும் நேசித்த இயக்கத்தின் சர்வதேச வரலாற்றை சொல்லத் துவங்குகிறார்கள் ஆசிரியர்கள். அதுதான் பின்னர் அகிலங்களின் வரலா..
₹380 ₹400