Menu
Your Cart

குதர்க்கம்

குதர்க்கம்
-5 %
குதர்க்கம்
க.மாதவ் (ஆசிரியர்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியப் புரட்சியின் இன்றைய காலகட்டம் 'மக்கள் ஜனநாயகப் புரட்சி' காலகட்டமென அறிவுப் பூர்வமாக நம்புகிறவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சியை நேசிப்பவன்... வயதான தாய்-தந்தையை விட, பெற்ற குழந்தைகளை விட (தேவை இருந்ததா?) புரட்சியை உயர்வாக நேசித்தவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சியில்... சென்னை நகர குடிசைப் பகுதிகளில்... குறிப்பாக இளைஞர், மாணவர் மத்தியில் பணியாற்றியவன்... மக்கள் ஜனநாயக முன்னணி அணிதிரட்டுதல் இன்னும் சாத்தியப்படவில்லை. சாத்தியப்பாட்டுக்கான அறிகுறிகள், தொலைவிலும் தென்படவில்லை. 'மக்கள் ஜனநாயக முன்னணி' மங்கலான ஆவணக் கோடுகளாகவே தொடர்கிறது. இடைக்கால அணியாக அறிவிக்கப்பட்ட, நடைமுறைத் தந்திரத்தின் இலக்காக அறிவிக்கப்பட்ட இடது மற்றும் ஜனநாயக முன்னணியும் சாத்தியப்படவில்லை. அது, கனவு முன்னணியாகவே தொடர்கிறது.  ஆகவே, 'குதர்க்கம்'. 'குதர்க்கம்' விரக்தியின் புலம்பல் என முடிவுக்கு வரலாகாது. ஏன் சாத்தியப்படவில்லை? கேள்வியை நடைமுறைத் தொடர்பிலிருந்து அணுகும் முயற்சியே 'குதர்க்கம்'. 
Book Details
Book Title குதர்க்கம் (Kutharkkam)
Author க.மாதவ் (K.Madhav)
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Pages 534

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தலித்தியம்சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிணயிப்போம் என முன் வருகிறார்கள்.இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம். இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப..
₹285 ₹300
'அகிலங்களின் வரலாறு' ஒரு வலிமிகுந்த சூழலில் உருவாயிற்று. ஹைதராபாத் மத்திய சிறையில் கைதியாக இருந்து, புற்றுநோயால் அவதிப்பட்ட தோழர் டி. வி. சுப்பாராவ் அவர்களின் வலியை மறக்கச் செய்ய, அவர் மிகவும் நேசித்த இயக்கத்தின் சர்வதேச வரலாற்றை சொல்லத் துவங்குகிறார்கள் ஆசிரியர்கள். அதுதான் பின்னர் அகிலங்களின் வரலா..
₹380 ₹400
கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் காஷ்மீர் மக்களின் தொடர் போராட்டம் ஏன்? கொலையானவர்கள்... ஆயிரக்கணக்கிலா? லட்சக்கணக்கிலா? காணாமல் போனவர்கள் எண்ணிக்கை யாருக்காவது தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் இன்று 7 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ராணுவம், துணைராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ..
₹219 ₹230