-10 %
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
கே.பாலகோபால் (ஆசிரியர்)
₹180
₹200
- Edition: 1
- Year: 2016
- Page: 312
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிந்தன் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வந்திருக்கும் ஏனென்றால் சமூகத்தில் எப்போதுமே ஆதிக்கம், அதிகாரம் செலுத்துபவர்கள் சிலர் இருக்கையில், அவற்றிற்கு ஆளாகிறவர்கள் பலர் இருந்துவந்தனர். அந்த விஷயத்தை அன்று அவர்கள் தெளிவாக காண முடிந்தாலும், காண முடியாவிட்டாலும் அது இருந்து வந்தது. துவக்க காலத்திலிருந்தே உங்களுக்கு அதிகாரம் ஏன் இருக்க வேண்டும். நாங்கள் ஏன் அந்த அதிகாரத்தை ஏற்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபடியே இருந்திருக்க வேண்டும். கேள்வி எழாமல் இருந்தது என்று நினைக்கவில்லை. உண்மையில் ஒரு வகையில் மனித குல வரலாற்றையே இந்தக் கோணத்திலிருந்து எழுதலாம். அவ்வாறு எழுதினால் அது வலுவான முன்வைப்பாகவே இருக்கும்.”
Book Details | |
Book Title | உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம் (Urimaikal Oru Thaththuva Kannottam) |
Author | கே.பாலகோபால் (K.Bala Gopal) |
Publisher | சிந்தன் புக்ஸ் (Chinthan Books) |
Pages | 312 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |