Publisher: சிந்தன் புக்ஸ்
மாபெரும் ருஷ்ய கவிஞரான அலெக்சாந்தர் பூஷ்கின் ருஷ்ய இலக்கிய மேதையாக மட்டுமல்லாமல் உலக இலக்கிய மேதையாகவும் விளங்குகிறார்.
பூஷ்கின் எழுதிய உரைநடை இலக்கியங்கள் பூரணமான கலையழகு நிறைந்திருக்கின்றன. அவர் எழுதிய "காப்டன் மகள்"(1836) என்ற நாவல் அவருடைய உரைநடை இலக்கியங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது..
₹190 ₹200
Publisher: சிந்தன் புக்ஸ்
இந்தியப் புரட்சியின் இன்றைய காலகட்டம் 'மக்கள் ஜனநாயகப் புரட்சி' காலகட்டமென அறிவுப் பூர்வமாக நம்புகிறவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சியை நேசிப்பவன்... வயதான தாய்-தந்தையை விட, பெற்ற குழந்தைகளை விட (தேவை இருந்ததா?) புரட்சியை உயர்வாக நேசித்தவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சி..
₹333 ₹350
Publisher: சிந்தன் புக்ஸ்
கொமுரம் பீம் கோண்டு மக்களின் ரத்த ஓட்டமாக சுழற்சியில் இருக்கிறான். ரத்த ஓட்ட சங்கீத சுருதியை ஒலித்துக் கொண்டிருக்கிறான். அவன் கோண்டு மக்களின் கண்ணின் மணியாக அவர்கள் பார்வையை மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான். கைகளாக இருந்து ரகல் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறான். பிறை சின்னத்தை அரிவாள் சுத்திய..
₹333 ₹350
Publisher: சிந்தன் புக்ஸ்
இந்நூல் இந்தியப் பொருளாதாரம் பற்றியது!
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் சாமானிய மக்கள் மீது மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்திள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய வரலாறு காணாத மருத்துவ, பொருளாதார நெருக்கடி சமயத்தில் இந்திய ஒன்றிய அரசு மக்களின் வாழ்வாதாரத்தையு..
₹333 ₹350
Publisher: சிந்தன் புக்ஸ்
"நீ என்ன சாதி…? இந்தக் கேள்வியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நுட்பமாகவோ, நுணுக்கமாகவோ சந்திக்காத ஒரு இந்துவை நீங்கள் எங்கேயாவது சந்தித்தது உண்டா? தம்பிக்கு எந்த ஊர். என்ன பெயர் என்பது போல என்ன சாதி என்பது இயல்பான எளிதானக் கேள்வி அல்ல. அது ஒரு துலாக்கோல். ஒரு இந்துவின் ஆதி அந்தமும் சாதி எனும் ..
₹285 ₹300
Publisher: சிந்தன் புக்ஸ்
சுவிரா ஜெய்ஸ்வால் அவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையத்தில் தொல்வரலாற்றுப் பிரிவின் மேனாள் பேராசிரியர். வரலாற்றுப் பாடத்தில் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துக் கொண்டு பின்னர் பாட்னா பல்கலைக் கழகத்தில் ஆர். எஸ். சர்மா அவர்களின் வழிகாட்டலில் முனைவர்ப் ..
₹333 ₹350
Publisher: சிந்தன் புக்ஸ்
சாதி, வர்க்கம், வாழ்நிலை-சார் குழுக்கள், இதர பிற்பட்ட வகுப்பு, தலித் போன்ற பல்வகையான சமூகப்-பொருளியல் வகைப்பாடுகளில் அடங்கும் ஏராளமான மக்கள் தொகுதிகள் கல்விப் புல ஆராய்ச்சியாளரின் உரையாடலில் இடம்பெறுகின்றன. இப் பொருள் பற்றிப் பலர் பலவாறாக எழுதியுள்ளார்கள். சமூக அறிவியல் அறிஞர்கள் தங்களின் ஆய்வுக் கட..
₹86 ₹90