Menu
Your Cart

சிந்தன் புக்ஸ்

செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
-5 %
‘செங்கிஸ்கான்’ தொல்குடி சமூகங்களின் தலைமகன். தொல்குடி சமூக பண்பாடுகள்... மனித நாகரிகத்தின் குழந்தைப் பருவம்... குழந்தைப் பருவம் ஒவ்வொருவருக்கும் மறக்க இயலாத இனிய நினைவு... நகர நாகரிக தாக்குதல், பேரரசு ஒடுக்குமுறை, சாம்ராஜ்ய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட்ட மாவீரன் செங்கிஸ்கான்... தமது ப..
₹380 ₹400
சைபீரியா: ஓட்டம் - காத்தியா சைபீரியா: ஓட்டம் - காத்தியா
-5 %
படைப்புக் கலையை நான் எந்தப் பள்ளியில் பயின்றேன் என்று யாரேனும் என்னிடம் கேட்கும்போது நான் சொல்லும் பதில் இதுதான்: "என் வாழ்க்கை கலை, இவற்றின் ஆரம்பப் பள்ளியாக விளங்கியவை வேட்டைக்காரர்கள கூட்டுறவும் மென்மயிர்த்தோல் விலங்குகள் பிடிக்கும் வேலையும் தைகா நெகிடி நெருப்பும் வேட்டைக்காரர்கள் தங்கும் இடங்கள..
₹333 ₹350
சோசலிசம் தான் எதிர்காலம்
-5 %
சோசலிசம் தான் எதிர்காலம்ஒரு சோசியலிசப் புரட்சி என்பது சோசலிச ஜனநாயகம் மலர்வதில் போய் முடியவில்லை என்றால்,ஆசிரியரைப் பொருத்தவரை அது ஒரு அரைகுறைப் புரட்சி மட்டுமே. பிரெஞ்சுப் புரட்சியின் தலைவர் ரோபெஸ்பியரின் சக தோழர் செயிண்ட் ஜஸ்ட் கூறியதை “அரைகுறைப் புரட்சியை உருவாக்குகிறவர்கள்; அதன் மூலம் தங்களது சொ..
₹190 ₹200
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
-5 %
திரு.விஸ்வநாதன் அவர்களின் கட்டுரைகள் சாதி சமூகத்தின் செயல்பாட்டையும் குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையையும் நம்முன்னே படம்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் இது வைக்கிறது. இளம் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூலாக இது உள்ளது..
₹285 ₹300
தலித்தியம்
-5 %
தலித்தியம்சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிணயிப்போம் என முன் வருகிறார்கள்.இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம். இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப..
₹285 ₹300
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
-5 %
ஆப்பிரிக்கவின் "சே குவேரா" என்றழைக்கப்பட்டவர் ”தாமஸ் சங்காரா” ஆப்பிரிக்காவில் புரட்சிகளை தாங்கிய ஒரு நாடு “பர்கினா ஃபாசோ” 1987 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் திகதி ”அவர்களுக்கு வேண்டியது நான்தான்” கடைசி வார்த்தைகளை உதிர்த்த 37 வயது இளம் ஜனாதிபதி, மற்றவர்களை பதுங்கி இருக்க சொல்லிவிட்டு நீட்டப்பட்ட ..
₹428 ₹450
தினங்களின் குழந்தைகள்
-5 %
இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வார்ததையிலும், ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வரலாற்று நிகழ்வு உயர்ந்து நிற்கிறது. இது ஒரு, உணர்ச்சிகரமாக, உயிரோட்டமாக, அழுத்தமாக சுருக்கப்பட்ட வரலாறு. தவறாக முன்வைக்கப்பட்ட, தவறாக புரியப்பட்ட, தலைக்கீழாக நிறுத்தப்பட்ட, வரலாற்று நிகழ்வுகளை, அவற்றின் வைபவத்தின..
₹333 ₹350
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா? திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
-5 %
எனது பொருள்முதல்வாத பகுத்தறிவு கருத்துக்கள் பெரியார் கருத்துக்களால், திரிபுரனேனி. தாப்பி தர்மாராவ் போன்ற நீதிக்கட்சி தலைவர்களின் கருத்துக்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டவை நான் மாணவனாக இருக்கையில் 1972 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த பெரியார் ரேஷனலிஸ்ட் மாநாட்டில் பெரியார் அவர்களுடன் உரையாடினேன். ஆசிரிய..
₹105 ₹110
Showing 61 to 72 of 113 (10 Pages)