Publisher: சிந்தன் புக்ஸ்
இதுநாள் வரையில் தமிழ்த் திரைப்படங்கள் வழக்கமாகக் கட்டமைத்திருந்தக் காட்சிகள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள் பாணியை ‘மெட்ராஸ்’ திரைப்படம் கட்டுடைத்துப் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இப்படத்தின் நுட்பமான உரையாடல் மற்றும் காட்சி வடிவங்களையும், இப்படம் பதிவு செய்திருக்கின்ற நகர வாழ்வியலின் அரசியல், ப..
₹67 ₹70
Publisher: சிந்தன் புக்ஸ்
இந்நூல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போராட்ட வரலாறு இவாறான வரலாறுகள் தமது அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு மறைக்கப்பட்டன பள்ளிக் கல்வி வரலாறு புத்தகங்களில் இவை இடம் பெறுவதில்லை கோண்ட் பழங்குடி போராளி கொமுரும் பீம் பற்றியோ முண்டா அல்லது கோல் பழங்குடியின போராளியான பிர்சா முண்டாவை பற்றியோ ..
₹380 ₹400
Publisher: சிந்தன் புக்ஸ்
இந்நூலைப் படிக்கும் போது உங்களுக்கு அறிமுகமாகும் மனிதர்கள் கற்பனைக் கதைகளின் பாத்திரங்கள் அல்ல. இவர்கள் புரட்சி லட்சியத்திற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், அதன் பொருட்டே வாழ்ந்தவர்கள், தேவைப்பட்ட போது அதற்காக மகிழ்ச்சியுடன் உயிர் தியாகம் செய்தவர்கள். சமூக மாற்றத்திற்காக போராடும் இ..
₹380 ₹400
Publisher: சிந்தன் புக்ஸ்
உலகப் புகழ் பெற்ற லத்தீன் அமெரிக்க இலக்கிய மேதைகளான கார்லோஸ் ஃபுயண்டஸ், யோஸே லெஸாமா லிமா, பாப்லோ நெரூதா போன்றோரின் சமகாலத்தவரான அகஸ்டோ ருவா பஸ்டோஸ் (பராகுவே) எழுதிய - Hijo de Hombre (Son of Man) என்னும் தலை சிறந்த நாவலை, எஸ். பாலச்சந்திரன் அவர்களின் மொழிபெயற்பில், ‘போர் தொடர்கிறது’ என்ற தலைப்பில் தம..
₹333 ₹350
Publisher: சிந்தன் புக்ஸ்
இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிருந்தார். 1954-இல் எனக்கு அம்பேத்கர் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிர..
₹380 ₹400