-5 %
அயன்: இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்
மிதுன் பிரகாஷ் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789393361004
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தடாகம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனை வரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.''
- P. பாரதிராஜா
"அயன் என்றால் படைப்பவன், திறமையானவன், மேன்மை மிக்கவன், நான்முகன், நிதானமாக வெற்றி அடைபவன் போன்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்த மகுடங்கள்யாவும் இந்தப் புத்தகத்தில் உள்ள இயக்குநர்களுக்கும் அவர்களின் அகநிலையினை வெளி கொணர்ந்த இந்த பத்தொன்பது வயது சிறுவன் மிதுன் பிரகாஷுக்கும் பொருந்தும்."
K.பாக்யராஜ்
Book Details | |
Book Title | அயன்: இமையம் தொட்ட திரை இயக்குநர்கள் (Ayan: imaiyam thotta iyakkunarkal) |
Author | மிதுன் பிரகாஷ் |
ISBN | 9789393361004 |
Publisher | தடாகம் வெளியீடு (Thadagam Publications) |
Pages | 176 |
Published On | Feb 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை |