Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல், வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் ம..
₹238 ₹250
Publisher: பேசாமொழி
அஞ்சாதே திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.இப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:மிஷ்கினின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய தனித்துவமான குரலை நாம் கேட்கலாம்.இப்புத்தகத்தில் அவரது தனித்துவமான எழுத்தை நீங்கள் வாசிக்கலாம். ..
₹285 ₹300
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வண்ணங்களும், புது எண்ணங்களும். நேர்த்தியான ஷாட்களும், சுண்டி இழுக்கும் பின்னணி இசையும் புதுப்புது முகங்களும் என்று இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது தொலைக்காட்சியில் கே.பி.யின் வருகைக்குப் பிறகே! இந்தப் புத்தகத்தில் அவரது கதை, திரைக்கதை , வசன இயக்கத்தில் உருவான 8 மினி கதைகள் உள்ளன.எல்லாம் தொலைக்காட்சியில் ஒள..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அப்பா- திரைக்கதை : 2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளிக்குவித்த அப்பா படத்தின் திரைக்கதையும், அதற்குத் தேவையான இடங்களில் பொறுத்துமான ..
₹333 ₹350
Publisher: வம்சி பதிப்பகம்
கடவுள் பற்றியும், பிரபஞ்ச சக்தி பற்றியும் அறிவு பூர்வமாகப் பேசியிருக்கும் அருமையான படம். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும் செமையான காமெடிப் படம். ‘கிராபிக்ஸ்’ என்ற நவீனத் தொழில் நுட்பம் நம்பகத்தன்மையோடு பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘முதல் தமிழ்படம்’இன்னுமொரு தடவை நான் பார்க்க நினைக்கும் எனக்குப்..
₹95 ₹100