-5 %
Out Of Stock
அறை எண் 305ல் கடவுள் (Screenplay)
இயக்குனர் சிம்புதேவன் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2011
- ISBN: 9789380545509
- Page: 175
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடவுள் பற்றியும், பிரபஞ்ச சக்தி பற்றியும் அறிவு பூர்வமாகப் பேசியிருக்கும் அருமையான படம். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும் செமையான காமெடிப் படம். ‘கிராபிக்ஸ்’ என்ற நவீனத் தொழில் நுட்பம் நம்பகத்தன்மையோடு பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘முதல் தமிழ்படம்’இன்னுமொரு தடவை நான் பார்க்க நினைக்கும் எனக்குப் பிடித்த படம். இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவமே இந்நூல். – பாலுமகேந்திரா
Book Details | |
Book Title | அறை எண் 305ல் கடவுள் (Screenplay) (Arai Enn 305 Il Kadavul (Screenplay)) |
Author | இயக்குனர் சிம்புதேவன் (Iyakkunar Simpudhevan) |
ISBN | 9789380545509 |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 175 |
Year | 2011 |
Category | Cinema | சினிமா, திரைக்கதைகள் |