Menu
Your Cart

ரிதம் (Screen Play)

ரிதம் (Screen Play)
-10 %
ரிதம் (Screen Play)
₹189
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“ஒரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்து கொண்டிருக்கும் பொது அந்த படத்தின் இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவே கூடாது; படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை நினைத்து பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு படத்துடன் பார்வையாளன் ஒன்றிவிட வேண்டும்” என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமான திரைப்படங்களாகத்தான் திரு. வஸந்த்தின் திரைப்படங்களை ஆழ்ந்து ரசிக்கிறேன். அதே சமயம் “சினிமா ஒரு காட்சி ஊடகம்” என்பதை அழுத்தமாகக் கடைப்பிடிப்பவர் திரு. வஸந்த். அவரது அழகான ரசனை உணர்வு அவரது எல்லா படங்களிலும் வெளிப்படும். தனது திரையுலக வெற்றிகளால் அவர் எப்போதும் கர்வம் கொள்ளவதில்லை... இயக்குநர் வஸந்த் என்றாலே சிரித்த முகமும், எளிமையும், வெள்ளந்தியான குணாதிசியமும்தான் எல்லோரது நினைவிற்கு வரும். - இயக்குநர் மகேந்திரன்
Book Details
Book Title ரிதம் (Screen Play) (Ritham (Screen Play))
Author இயக்குனர் வசந்த் (Iyakkunar Vasandh)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 0
Year 2017
Category Cinema | சினிமா, திரைக்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha