Menu
Your Cart

SPB பாடகன் சங்கதி

SPB பாடகன் சங்கதி
SPB பாடகன் சங்கதி
-5 %
SPB பாடகன் சங்கதி
SPB பாடகன் சங்கதி
SPB பாடகன் சங்கதி
கானா பிரபா (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் தமிழ்த் திரை இசைக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர் என் இனிய நண்பரான கானா பிரபா. தமிழிலே வெளியான எல்லா திரைப் பாடல்களைப் பற்றியும் முழுமையான தகவல்களை தன்னுடைய மனதிலே இவரால் பதிந்து வைத்திருக்க முடிகிறது என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பது தமிழ்த் திரைப்பாடல்கள் மீது இவருக்குள்ள அளவில்லாத காதல்தான். இசையின் காதலனான கானா பிரபாவிற்கு எஸ்.பி.பால சுப்ரமணியத்தின் மீது இருக்கும் காதலின் பிரதிபலிப்புதான் இந்த “பாடகன் சங்கதி” என்ற நூல். எஸ்,பி.பாலசுப்ரமணியத்தோடு அன்றாடம் பழகியவர்கள் கூட இப்படி ஒரு நூலை எழுதியிருக்க முடியாது என்று கூறத்தக்க அளவில் பல புதுப்புது தகவல்கள் இந்த நூலிலே இருக்கின்றன. எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அந்த மகா கலைஞனுக்கு காலத்தைக் கடந்து நினைவிலே நிற்கக் கூடிய அருமையான பதிவுகள் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ள கானா பிரபாவிற்கு வாழ்த்துகள்.
Book Details
Book Title SPB பாடகன் சங்கதி (SPB patakan sankathi)
Author கானா பிரபா
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 448
Year 2022
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Songs | பாடல்கள், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வருடாந்தம் தீர்த்தமாடும் தெய்வங்கள் குடியிருக்கும் கோயில்களும் - பல்சுவை தரும் மாங்கனிகளைப் பெற்றெடுக்கும் மாஞ்சோலைகளும் பண்டிகைகளுக்குக் குறைவில்லாத இல்லங்களும் - கல்வி வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட டியூட்டரிகளும் - பாதுகாப்பு என்ற போர்வையில் முளைத்த இலங்கை - இந்திய இராணுவத்தின் காவலரண்களும் கொண்ட அன்ற..
₹238 ₹250