Menu
Your Cart

Cinema | சினிமா

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்
-5 % Out Of Stock
புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது...
₹114 ₹120
உள்கடல்
-5 %
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியவை. எழுதும்போதிருந்த மனநிலை பற்றி யோசித்துப் போகவில்லை. ஒன்று மட்டுமே அனைத்துக் கட்டுரைகளின் சரடு. ஒவ்வொரு வரியையும் அதற்கு உள்ள ஆத்மார்த்தத்துடன் எழுதினேன். நாம் எவ்வளவு மேம்போக்காக நிலவி முடிந்தாலும் ஒரு அசலான மனசைக் கண்டால், துணுக்குறுவதை அறிய முடிந்தால், இந்தக் கட..
₹133 ₹140
உள்ளதைச் சொல்கிறேன்
-5 % Out Of Stock
சினிமா உலகம் விசித்திரமானது. வெற்றி - தோல்வி தொடங்கி விதவிதமான திருப்பங்கள் வரை நாம் அனுமானிக்க முடியாத சகலமும் சினிமாவில் அரங்கேறும். 35 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய விசித்திரங்களை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்துப் பதிவு செய்தவர் மதுரை தங்கம். நடிகர் ரஜினிகாந்த்தை முதன் முதலில் பேட்டி எடுத்த பத்திர..
₹62 ₹65
எண்பதுகளின் தமிழ் சினிமா
-5 % Out Of Stock
இது 1980 சினிமாக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வாரியான வரலாற்று நூல் அல்ல. மாறாக 1980களின் சினிமாக்களினூடாக தமிழ்ச்சமூக அசைவியக்கத்தை புரிந்துகொள்ள முற்படும்நூல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது...
₹143 ₹150
எதிர் சினிமா
-5 %
திரைப்படங்களைப் பற்றிய அறிமுகமாகவும் ஆய்வாகவும் எழுதப்பட்டுள்ள ரதனின் இந்த நூல் பிற சினிமா கட்டுரைத் தொகுப்புகளிருந்து வேறுபட்டது. சினிமாவின் அழகியலையோ தொழில்நுட்பத்தையோ வியந்து பேசும் நூல் அல்ல என்பதே அந்த வேற்றுமை. காட்சிகளின் எதிர் கோணத்தில் உண்மைகளைத் தேடுகிறது இந்த நூல். நவீன யுகத்தின் மான..
₹114 ₹120
எனது வாழ்க்கை
-5 % Out Of Stock
ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில்..
₹190 ₹200
Showing 121 to 132 of 624 (52 Pages)