Publisher: வாசகசாலை பதிப்பகம்
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும் புள்ளி சினிமா திறனாய்வு என்பதை மொத்தக் கட்டுரைகளையும் வாசிக்கும் ..
₹143 ₹150
Publisher: பேசாமொழி
கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை டி.தருமராஜ் நிழத்தியிருக்கிறார். திரைப்படத்தின் கதை, திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை, கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்த நூலைப்..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை. கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்..
₹342 ₹360
Publisher: பேசாமொழி
கதாநாயக-வில்லன்கள் (anti-heroes) வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவசமூட்டுபவர்கள்.மார்லன் பிராண்டோ,ரஜினிகாந்த்,சத்யராஜ்,சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இரு பிரச்சினைகளில் கமல்..
₹171 ₹180
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவு கூர்வது வழமை. வேர் அறிதல், பிடிப்பு, தன்னை யாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது...
₹295 ₹310
Publisher: தோழமை
நடிகர் சந்திரபாபுவைப் பற்றித் தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. காரணம், ஏதோ ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல அவர். அவருக்குள் ஓர் இயக்குனர், ஒரு கதாசிரியர், ஒரு வசனகர்த்தா, ஒரு பாடகன், ஒரு தயாரிப்பாளன் இப்படியான அனைத்தும் உடலோடு ஓட்டிப் பிறந்த ஒரு மகா கலைஞன் என்பதும் பலருக்குத் தெரியும்.
சந்திரபா..
₹114 ₹120