Publisher: பிரக்ஞை
சத்யஜித் ரே இயக்குனர் மட்டும் அல்ல. இசை அமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து தன்னுடைய படைப்பை நெறிப் படுத்தியவர். இந்நூலில் அவரது இசையறிவு, ஒளி பற்றிய சிந்தனை, இயக்கத்தின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.சினிமா குறித்த தேடலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்நூல் சரியான ..
₹214 ₹225
Publisher: விகடன் பிரசுரம்
‘இந்தியாவை இந்து நாடாக மாற்றவேண்டும்’ என்று கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி. ஒரு சிப்பாயின் மகனான இவர், தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தின் மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவரையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். தான..
₹48 ₹50
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சரோஜா தேவிகன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜ..
₹95 ₹100
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இன்று OTT யில் ஓர் உலகத் திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் எளிதான செயல். ஆனால், எந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வது சவாலானது. தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் இதற்கென ஒதுக்கி, பல திரைப்படங்களைப் பார்த்து, அவற்றில் சிறந்தவற்றை அறிமுகம் செய்வது ஒரு கலை. சுரேஷ் கண்ணன் அப்பணியைத் திறம்ப..
₹152 ₹160
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
சுரேஷ் கண்ணன் தொடர்ந்து உலகத் திரைப்படங்களைப் பற்றி உரையாடிவருபவர். அவர் குமுதத்தில் எழுதிய உலகத் திரைப்படங்கள். பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது.
உலகம் முழுக்க வெளியாகும் முக்கியமான திரைப்படங்களை, அதன் மையச்சரடை மட்டும் சொல்லி, எளிமையாக அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தக்க..
₹143 ₹150
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஏம்பா, இத்தனை பேரு என் கதை இலாகாவில் இருக்கீங்க... என் வாழ்க்கை வரலாற்றை எழுதித் தரக் கூடாதா? தன்னுடைய கதை இலாகாவைச் சேர்ந்தவர்களிடம் தேவர் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. அதற்கான நேர்மையான பதில்தான் பா.தீனதயாளன் எழுதியுள்ள இந்தப் புத்தகம்! கவனம் கலையாத கடும் உழைப்பு, யாருக்கும் அஞ்சாத நேர்மை, துளியும..
₹126 ₹133
Publisher: பேசாமொழி
உலகம் முழுக்க சினிமாக்களில் வெவ்வேறு வகைபாடுகள் உள்ளது. ஆனால் வேறெந்த தேசத்திலும் இல்லாத ஒரு புதுவகை சினிமா தமிழில் உள்ளது. அது சாதியை தூக்கிப்பிடிக்கும் வகையிலான சினிமாக்கள். தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், நாட்டாமை, தேவர்மகன் என்று சாதி பெயர்களை தாங்கி வந்த படங்கள்..
₹209 ₹220
Publisher: கயல் கவின் வெளியீடு
சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்சுபகுணராஜனின் விமர்சனப்பார்வைகள் சுவாரசியமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும், அவற்றை குறித்த பிடிவாதங்கள் எதுவும் அவருக்கு அதிகம் கிடையாது. அவரது சுயத்தையே சமூக வரலாற்றில் வைத்துப் பார்க்கும் திறம் அவருக்கு உண்டென்பதால் அவரது ..
₹152 ₹160