Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
திரையரங்கில் திரைப்படம் முடிந்து சுபம் போட்ட பிறகும் திரையில் எறும்பென ஒடிக்கொண்டிருக்கும் பெயர்களை ஒருவர் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பாரானால் அவர் திரைப்படத்துறையில் வேலை செய்பவராகவே இருப்பார். அந்த ஒருவருக்குத் தெரியும் திரைப்படமெனும் ராட்சச தேர் இவர்களால் தான் நகர்த்தப்படுகிறதென்று. அந்த அரும..
₹0 ₹0
Publisher: பேசாமொழி
தமிழில் புறக்கணிக்கப்பட்ட அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட பார்வையாளர்கள் சிறுவர்கள்தான். சிறுவர்களின் திரையரங்க வருகையை முன்வைத்தே பல படங்கள் தமிழில் எடுக்கப்பட்டாலும், அவை எதுவும் சிறுவர்களின் அக வாழ்க்கையை, வாழ்வியலை, அவர்களின் உண்மையான தேவையை, பிரச்சனைகளை பேசாமல், சிறுவர்களை வெறுமனே சந்தை மதிப்பு..
₹162 ₹170
Publisher: இதர வெளியீடுகள்
சிறுவர் திரைப்படங்கள் முதலில் பெற்றோர்களுக்கானது. வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது சிந்தனையைத் தூண்டி விசாலப்படுத்துவதற்கானது. பல்வேறு நெருக்கடிகளோடு திரையில் மூச்சுத் திணறி தவித்துக்கொண்டிருக்கும் அதே சிறுவர்கள்தான், நிஜத்தில் தமது இல்லங்களில் இருக்கும் உணர்வு அடக்கப்பட்ட சிறுவர்கள் என்பதை உணர..
₹285 ₹300
Publisher: நற்றிணை பதிப்பகம்
இலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
சினிமா பற்றி நிறைய எழுதப்படுகின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக, ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகத்தைப் பிரதியெடுப்பாதாகவே இருக்கின்றன. விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட சில மொன்னையான அரசியல் அவதானிப்புகளுக்குள் அடக்கப்படுவதாக இருக்கின்றன. அதன் ரத்தமும் சதையுமான இயல்பான சில விஷயங்கள் குறித்துப் பேசப்படுவதில..
₹0 ₹0
Publisher: கிழக்கு பதிப்பகம்
ரஜினி - ஷங்கர் - ஏவி.எம் என்கிற தகவல் முதல் முறை வெளியான போதே தமிழகம் தயாராகிவிட்டது. கொப்பளிக்கும் எதிர்பார்ப்புகளுடன் இரண்டாண்டு காலம் காத்திருந்து, படம் வெளியானபோது கொண்டாடித் தீர்த்ததை யாரும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. தமிழ்த் திரையுலகம் இதற்குமுன் காணாத பிரம்மாண்டம். எப்படிச் செய்தார..
₹76 ₹80
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கணேசனுக்குள் இருந்த சிவாஜிகணேசனை கண்டெடுத்துக் கொடுத்த பெருமை ஈரோடு தீர்க்கதரிசி தந்தை பெரியாரையே சாரும்.
திராவிட கழகத்தின் செல்லப்பிள்ளையாகவும் கழக வளர்ச்சிக்கு தமது நடிப்பை உரமாகவும் தம்முடைய நடிப்பாற்றலால் முடங்கிக்கிடக்கும் மானுடத்தையும் வீறுகொண்டு எழ வைக்கும் மந்திரம் சிவாஜி எனும் சிங்கத் தமிழ..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். ஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது பாரம்பரியமான..
₹81 ₹85