Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
The on-screen offerings of Hollywood and Europe have colored the popular perspective of cinema- What it is and what it should be- to such a great extent that the filimic contributions of Latin American directors remain largely uncharted. This book , with its compelling insights, intends to put the s..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும் அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமில்லாமல், கவனம் பெறாத, அதே சமயம் சிறந்த திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத்தக்க சில திரைப்படங்களையும் இதில் ..
₹105 ₹110
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காமிரா தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதற்கேற்ற லென்ஸ் தேர்வும் மிகவும் முக்கியமானது. டிஜிட்டலில் புதிய தொழில் நுட்பங்கள் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய புத்தகங்களின் தேவையும் இன்றியமையாததாகிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்ந்து தங்களை புதுப்பித்துக்கொள்வதும் அவசியம்...
₹285 ₹300
Publisher: விகடன் பிரசுரம்
கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றியாளர்கள் தங்களை திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. திரைப்படத்துறைக்குள் நுழைபவர்கள் அனைவரும் திரைவானில் ஜொலிப்பவர்கள் அல்ல. திறமையும், வாய்ப்புகளும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே அவர் நட்சத்திரமாக மின்னுவார..
₹119 ₹125
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல், வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் ம..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
குறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதல..
₹219 ₹230
Publisher: விகடன் பிரசுரம்
திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் என்ற நிலையில் ஏறத்தாழ 18 வருடங்களுக்கு முன்பு கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த அந்த இளைஞன், இன்றைய தினம் தமிழ்த் திரையுலகின் மின்னும் நட்சத்திரம். சூர்யா நடித்தால் சூப்பர் டூப்பர் என்ற நிலையில் வெற்றி நாயகனாக அவர் வலம் வருவதற்கு பின்ன..
₹95 ₹100
Publisher: பேசாமொழி
அஞ்சாதே திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.இப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:மிஷ்கினின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய தனித்துவமான குரலை நாம் கேட்கலாம்.இப்புத்தகத்தில் அவரது தனித்துவமான எழுத்தை நீங்கள் வாசிக்கலாம். ..
₹285 ₹300