Menu
Your Cart

Cinema | சினிமா

நான் ஒரு முட்டாளுங்க: ஜே.பி. சந்திரபாபு கதை
-5 % Out Of Stock
“சந்திரபாபுவின் கலை, கலாநுட்பம், வாழ்க்கை, அதன் தத்துவம் அனைத்தும் தனித்துவமும், தன் மரியாதையும், சிறுமை கண்டு சீறும் கலகத் தன்மையும் கொண்டது. கலையுலகில் அரிதே காணப்படும் குணங்கள் அவை. தமிழ் சினிமாவில் அவர் தொட்ட உயரத்தையும் யாரும் தொட்டதில்லை, அவர் வீழ்ந்த பள்ளத்திலும் யாரும் வீழ்ந்ததில்லை. மனம் பி..
₹133 ₹140
நான் ஒரு ரசிகன்
-5 %
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் வரிசையில் தனக்கெனத் தனியிடமும் தனித்திறனும் பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரையுலகை, தன் இனிமையான பாடல்களால் தாலாட்டியவர் எம்.எஸ்.வி. ஒருவரின் அனுபவம் பலருக்கும் சுவாரஸ்யமாகவும் பல புதிய வாழ்க்கைத் தத்துவங்களை உணர்த்துவதாகவும் அ..
₹190 ₹200
நான் சினிமா பார்ப்பதில்லை
-5 %
சுதேசமித்திரனின் 'சினிமாவின் மூன்று முகங்கள்' புத்தகத்தைத் தொடர்ந்து அதே எள்ளலும் நையாண்டியும் பொங்கி வழிய வெளிவருகிறது இந்த இரண்டாவது புத்தகம். தமிழ் சினிமா குறித்த அவரது ஆதங்கமும் கோபமும் நல்ல சினிமா மீதான விருப்பமும் பக்கத்துக்குப் பக்கம் ,நிறைந்திருக்கின்றன.சினிமா உள்ளடக்கும் பல்வேறு துறைகள், தி..
₹133 ₹140
நான் நாகேஷ்
-5 %
திரைப்படத்துக்கு வெளியே நாகேஷ் நடித்ததில்லை. மனம் திறந்து அதிகம் பேசியதும் இல்லை. உடன் நடித்தவர்கள் பற்றியும், இயக்கியவர்கள் பற்றியும், திரைப்பட அனுபவங்கள் பற்றியும் அவர் இதுவரை பகிர்ந்துகொண்ட விஷயங்கள் சொற்பமே. அவையும்கூட அவர் துறையைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறதே தவிர, அவரைப் புரிந்துகொள்ள அல்ல. ..
₹261 ₹275
நான்காவது சினிமா
-5 %
உலக சினிமா குறித்து நிறைய புத்தகங்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன. இணையத்தில் பலரும் உலக சினிமா குறித்த தனது எண்ணங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக திரைப்படங்களைப் பார்த்து வருபவன் என்ற முறையில் நான் விரும்பிப் பார்த்த திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன். நா..
₹133 ₹140
நாலு வரி நோட்டு
-5 %
தமிழர்கள் பாடல்களோடு வளர்கிறவர்கள், பாடல்களில் திளைக்கிறவர்கள், பாடல்களை ரசித்து அனுபவித்துப் பாராட்டுகிறவர்கள். அவர்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதற்காகவே இங்கு பல இசையமைப்பாளர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மிகச் சிறந்த படைப்பூக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள், கேட்கக் கேட்கச் சுவை கூடும் ஆயிரக்கணக்..
₹352 ₹370
நிகழ் திரை
-5 %
கிம் – கி – டுக், தகேஷி கிடானோ, அனுராக் காஷ்யப் போன்ற தவிர்க்க முடியாத சமகால உலக இயக்குனர்கனின் படங்களைக் குறித்து விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்ட பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே நிகழ்திரை, மிக அற்புதமான திரைமொழியையும், மிக ஆழமான கருப்பொருளையும் கொண்ட திரைப்படங்கள் குறித்து நாம் எளிமையாகப் புரிந..
₹124 ₹130
நிஜம் நிழல் சமூகம் நிஜம் நிழல் சமூகம்
-5 %
பொதுச் சமூகம் ஏற்காது என்பதால் சாத்தியமானதை மட்டுமே வணிக சினிமா பேசும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன்படி சாத்தியமின்மைகளை, சாத்தியமில்லாமல் போனதற்கான காரணங்களை விவாதித்திருப்பதன் மூலம் அந்த விடுபடல்களையெல்லாம் இணைத்து ஒரு வரலாற்றுச் சித்திரத்தை வரைய முயற்சித்திருக்கிறது இந்த நூல். ஒரு திரைப்பிர..
₹304 ₹320
Showing 457 to 468 of 633 (53 Pages)