Publisher: பேசாமொழி
’படத்தொகுப்பு’ எனும் இந்தப் புத்தகம் படத்தொகுப்பினைப் பற்றித் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு, அதைக் கற்றுக்கொள்ளும் நிலையில் ஆரம்பகட்டத்தில் உள்ளவர்களுக்கு, புதிய மாணவர்களுக்கு, சலனப்படத்தின் படத்தொகுப்பு எனும் உலகத்திற்குள் காலடியெடுத்து வைப்பவர்களுக்கு என அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ..
₹450
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1எங்களது குடும்பத்தில் தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன், எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார். தகப்பனுக்கு கடைசி மகனான இந்த தம்பி கங்கை அமரன், இன்றுவரை எனக்குத் தந்தையாகவே இருந்து வழி நடத்துகிறான். அறிவுரைகள் கூறுவதிலும் அன்புகாட்டி ஆதரிப்பதிலும் அமர் என் ..
₹143 ₹150
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தனிமாவட்டத்தில் பண்ணைப்புரத்தில் இருந்து வந்த பாவலர் சகோதரர்கள் என்கிற இசைச் சகோதரர்கள் தமிழகத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சாதாரணமான பின்னணியில் இருந்துவந்து உலகையே தங்கள் இசைக்கு அடிமைகொண்ட இவர்களின் வெற்றிச்சரித்திரம் எத்தனை முறை கேட்டாலும் பிரமிக்க வைக்கக்கூடியது..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
…மேற்சொன்ன உரையாடலை என்னிடம் பகிர்ந்த கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த பத்மராஜனின் திரைப்படம், ‘நமக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புகள்’. பத்மராஜனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டாமல் போனதால்தானோ என்னவோ பிற்பாடு பரதனுடனும், ஜான்பாலுடனும் இணைந்து தமிழில் படங்கள் செய்தார், கமல்ஹாசன். இந்தப் புத்தகத்துக்கு..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைப்பது மிகச் சிறு பொழுதே. கிடைத்த சிறு பொழுதையும் மகிழ்வாகப் போக்குவதற்காகவே நாடகம், திரைப்படம், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு விருந்து படைக்கின்றன. மக்களில் அதிக சதவிகிதம் பேர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நாடுவது திரைப்படங்கள..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
பயாஸ்கோப் என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம் பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நூலில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஐம்பது ..
₹0 ₹0