Menu
Your Cart

Cinema | சினிமா

இசைபட வாழ்தல்
-5 %
திரைப்பாடல்களின் வழியே ஒரு இசைப் பயணம்.....
₹90 ₹95
இசையுலக இளவரசர் ஜி.என்.பி.
-5 % Out Of Stock
இசை ஓர் அற்புதம். அது, குமுறலில் வாடும் எத்தனையோ இதயங்களை இதமாக்கி மகிழ்வித்திருக்கிறது. மருந்தாகும் அளவிற்கு இசையை பதமாக கலைஞன் தரவேண்டும். அந்தக் கலைஞனே வான்புகழ் பெற்று வரலாற்று நாயகனாகிறான். சங்கீத உலகில் வாழ்ந்து மறைந்த பலரின் வரலாறும் மேன்மையும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. காரணம், அவர்களின..
₹62 ₹65
இண்டிபெண்டண்ட் சினிமா
Hot -5 % Out Of Stock
சினிமாவில் முயற்சி செய்பவர்கள் ஒரு படம் எடுக்க பல கோடிகள் செலவு ஆகும் என்று நினைத்துக்கொண்டு தன்னிலை மறந்து தேங்கி நிற்கிறார்கள். இந்த போலி நம்பிக்கைகளை சிதைக்கும்படியாக இந்த புத்தகமும் இதில் சொல்லப்படும் கதைகளும் இருக்கும். சினிமாவை மாற்றிய பல விஷயங்களை பற்றி இதில் பேச முயற்சி செய்துள்ளோம். ஒரு கலை..
₹114 ₹120
இந்திய கனவுத் தொழிற்சாலைகள்
-5 %
இந்தியா, பல மொழிகள் பேசப்படும் ஒரு கூட்டுச் சமூகம். இந்திய மொழிகளின் சென்ஸஸ் கணக்குப்படி, இந்தியாவில் பேசப்படும் ‘தாய்மொழி’களின் எண்ணிக்கை சுமார் 10,400. பல மொழிகள் ஒரு குறிப்பிட்ட மொழியின் திரிபு என்பதாலும், ஒரு மொழியே மீசை வைத்துக்கொண்டும், மச்சம் ஒட்டிக்கொண்டும் பல மாறுவேடங்கள் போடுவதாலும், இந்தத..
₹257 ₹270
இந்திய சினிமா: வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை
-5 % Out Of Stock
நவீன கால இந்தியாவை ஒன்றிணைக்கும் பல்வேறு இழைகளில் மிகவும் முக்கியமானது திரைப்படம். மொழியால் பிரிந்திருந்தாலும் உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்ட இந்தியாவின் ஆன்மாவைக் கோடிட்டுக் காட்டும் 26 திரைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஜன ஆரண்யா, தி கோர்ட், நாயி நெருலு, த..
₹119 ₹125
இந்திய நடிப்பு இலக்கணம்
-5 %
இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. இந்தச் சமூகத்திற்கு அம்மனிதர்கள் எதையாவது திருப்பித் தரவேண்டும்" என்று நம்பும் ஜெயராவ் சேவூரி அவர்கள், ஜென் தத்துவார்த்த முறையினை நடிப்பிலும் பின்பற்றும் வகையில் பயிற்சிகளை உருவாக்கியுள்ளார். இந்திய நடிப்பு இலக்கணம்' எனும் இப்பு..
₹380 ₹400
இந்தியப் பிரிவினை சினிமா
-4 % Out Of Stock
இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன்று மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபங்களில் புதிப்பிக்கப்படுகிறது. இந்தப் புதுப்பிக்கப்படும் ரத்த வேட்கை சொந்தச் சகோதர சகோதரிகளை வேட்டைப் பொருளா..
₹48 ₹50
இந்து தேசியம் இந்திய சினிமா
-5 %
தன் முஸ்லிம் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு, தலித் அரசியலையும் திராவிட அரசியலையும் நேச சக்திகளாகப் பார்ப்பது, இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் இந்துத்துவ அரசியலை விமர்சிப்பது என்பதே இல்யாஸின் இந்த சினிமா விமர்சனக் கட்டுரைகளின் அடிப்படையாக இருக்கிறது. அதே நேரத்தில் தலித், திராவிட, இடதுசாரி அடையாளங்களை ..
₹152 ₹160
Showing 73 to 84 of 624 (52 Pages)