Publisher: சீர்மை நூல்வெளி
தன் முஸ்லிம் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு, தலித் அரசியலையும் திராவிட அரசியலையும் நேச சக்திகளாகப் பார்ப்பது, இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் இந்துத்துவ அரசியலை விமர்சிப்பது என்பதே இல்யாஸின் இந்த சினிமா விமர்சனக் கட்டுரைகளின் அடிப்படையாக இருக்கிறது. அதே நேரத்தில் தலித், திராவிட, இடதுசாரி அடையாளங்களை ..
₹152 ₹160
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
இன்னொரு பறத்தல்: உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன...
₹162 ₹170
Publisher: அந்திமழை
இன்னொருவனின் கனவுஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு. அந்த கனவுகளை சமகால வாழ்வின்முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல்.இதை எழுதியிருக்கும் குமரகுருபரன் (39), திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவம் பயின்றவரான இவர், தமிழின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊடகவியல..
₹209 ₹220
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
இந்தப் புத்தகத்தில் தன் வாழ்க்கையில், நிகழ்ந்த கதைகளை, தன் காலத்தில் நிகழ்ந்த கதைகளைச் சொல்லி இருக்கிறார் மிருணாள்சென். எதிர்நீச்சல் போட்டுப் போராடி மேலே வந்தவர் அவர். என்னுடைய ஏதாவது ஒரு திரைப்படம் தோல்வி அடையும் போதெல்லாம் நொறுங்கிப் போதைப் போல உணர்வேன். அதுதான் என் கடைசிப் படம் என நினைத்துக் கொள்..
₹190 ₹200
Publisher: தோழமை
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்புகள்பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று;தமிழ் சினிமாவின் நுண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு சிகரம் இருக்கிறது என்று வடக்கை அண்ணாந்து பார்க்க வைத்தவர் பாலசந்தர்.நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கைகளையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கள..
₹166 ₹175
Publisher: தன்னறம் நூல்வெளி
“எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல. ஆனால் அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு உயிர் ஒரு குறியீடாக, ஒரு அளவீடாக. மாறிவிடுகிறது. அதன் சின்னஞ்சிறு உலகம், அதன் உழைப்பு முதலியவை உ..
₹143 ₹150
Publisher: அந்தாதி பதிப்பகம்
சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்..
₹114 ₹120
Publisher: நற்றிணை பதிப்பகம்
என் வாழ்க்கையில் சினிமா பெரும் பங்கு பெற்றது நானே ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்தால் இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது. இவற்றிலுள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அதிகம் அறியப்படாதவை பற்றித்தான்
-அசோகமித்திரன்..
₹228 ₹240
Publisher: உயிர்மை பதிப்பகம்
உலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூ..
₹124 ₹130