-10 %
Out Of Stock
முதல் உலகப் பேரழகி கிளியோபாட்ரா
இருகூர் இளவரசன் (ஆசிரியர்)
₹90
₹100
- Edition: 1
- Year: 2017
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தோழமை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது.எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்.
Book Details | |
Book Title | முதல் உலகப் பேரழகி கிளியோபாட்ரா (Cleopatra) |
Author | இருகூர் இளவரசன் (erukuur elavarasan) |
Publisher | தோழமை (thozhamai) |
Pages | 120 |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |