-5 %
Out Of Stock
காலனியத் தொடக்க காலம் (கி.பி. 1500-1800)
எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (ஆசிரியர்)
₹185
₹195
- Year: 2018
- ISBN: 9789388050319
- Page: 240
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தமிழகம் எவ்வாறு காலனி ஆக்கப்பட்டது என்பதைத் தமிழ்ச் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதன் ஊடாக விவரிக்கிறது இந்நூல். இதுவரை எடுத்துக்கூறப்படாத தமிழகத்தின் காலனியத் தொடக்கக் காலம் பற்றி மிக விரிவாக, மூல ஆதாரங்கள் அடிப்படையில் இந்நூல் மிகச் சிறப்பாக முன்வைக்கிறது. இந்நூலாசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் போர்ச்சுகீசு, பிரெஞ்சு முதலான மொழிகளில் உள்ள ஆவணங்களை முதன்முதலாகப் பயன்படுத்தி, பின்னிடைக்கால மற்றும் காலனியக் காலத் தமிழக வரலாறு குறித்த மிகச் சிறந்த ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர்.
Book Details | |
Book Title | காலனியத் தொடக்க காலம் (கி.பி. 1500-1800) (Coloniya Thodakka Kaalm Kipi 1500 1800 Varai) |
Author | எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (Es.Jeyaseela Steepan) |
ISBN | 9789388050319 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 240 |
Year | 2018 |