Publisher: Common Folks
பீர்மேடு கேரளாவின் ரம்மியமான, கண்கவருமொரு சுற்றுலாத்தலம். அங்கிருக்கும் கற்பனையான மலைக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட அழகானதொரு நாவல் இது.
நாவலின் அடியோட்டம் நகைச்சுவைதான். பகடி முதல் வியப்பு வரையென நாவல் முழுக்க இழையோடும் அங்கதத்திற்குக் குறைவேயில்லை. நாவலின் கதாபாத்திரங்கள் நம் கவனத்த..
₹190 ₹200
Publisher: Common Folks
பழைய கெய்ரோவின் ‘கற்பனையான’ குடியிருப்பு ஒன்றின் கதையைச் சொல்வதன் வழியாக நஜீப் மஹ்ஃபூஸ், இந்நாவலில் மனிதகுலத்தின் ஆன்மிக வரலாற்றுப் பரிணாமத்தைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
ஆபிரஹாமிய வேதங்களில் வரும் தீர்க்கதரிசிகள் தம் காலத்துத் தீமைகளை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நினைவுபடுத்துவதாலேயே இது..
₹656 ₹690
Showing 1 to 2 of 2 (1 Pages)