கொமுரம் பீம் கோண்டு மக்களின் ரத்த ஓட்டமாக சுழற்சியில் இருக்கிறான். ரத்த ஓட்ட சங்கீத சுருதியை ஒலித்துக் கொண்டிருக்கிறான். அவன் கோண்டு மக்களின் கண்ணின் மணியாக அவர்கள் பார்வையை மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான். கைகளாக இருந்து ரகல் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறான். பிறை சின்னத்தை அரிவாள் சுத்திய..
ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டு போக்குகள் இருந்தன. அவை பெபேல், லீப்னெட் ஆகியோரின் தலைமையிலிருந்த சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியும் (எய்ஸெனாஹர்கள்), லாசல்வாத ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுச் சங்கமும் ஆகும். 1875-இல் இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றாகத் தம்மை இணைத்துக் கொண்டு ஜெர்மன் தொழிலாளர்கள்..
உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சும..
இந்நூல் சர்வாதிகார அரசுகளின் தோற்றம்
அவற்றை தோற்றுவிக்கும் பருமனான சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் ஆகியனவற்றை ஆய்வு செய்து விவரிக்கும் நூல் அல்ல;
மாறாக மேற்கு நாடுகளின் சனநாயக அமைப்புகளுக்குள்ளேயே வாழும் சனநாயகத்தை நம்பும் தனிநபர்களின், குடிமக்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பற்றிய நூல் இது.
..
சாட்சி சொல்ல ஒரு மரம்அரசியல், பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் -..
சாதியும் வர்க்கமும் : “மிகக் கீழ்நிலையில் உள்ள சாதிகள் எப்பொழுதும் குலக்குழுச் சடங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும். இதற்குச் சற்று மேலே உள்ள சாதிகள் மாறி வருகிற மத நடைமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இதர இணையான மரபுகளுக்குள் உள்வாங்கிக் கொள்ளும். இன்னும் ஒரு படி மேல..
பத்தாண்டுகளில் வறுமை 70 சதத்திலிருந்து 21 சதமாகவும்,அதீத வறுமை 40 சதத்திலிருந்து 7 சதமாகவும் குறைந்துள்ளது. அங்கு எழுத்தறிவின்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழக கல்வி வரை அங்கு இலவசம்தான். இன்று மூன்றில் ஒரு வெனிசுலாக்காரர் ஏதாவது ஒர..