
Publisher: விடியல் பதிப்பகம்
பஞ்சத்தில் அடிபட்டு, வாழ்வுதேடி நகர்ப்புற ஆலைகளுக்கு வந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு உழைத்தும் பயனில்லா கொடுமைகள் நிறைந்த துயர வாழ்வே அளித்தன பஞ்சாலைகள். அம்மக்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்துப் போராடியவர் என்.ஜி. ராமசாமி...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
“பிரசித்தி பெற்ற இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைதாங்கி வழி நடத்தி வந்த விசாலாந்திரா மாநிலக் குழுவின் ஏழு செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தோழர் சுந்தரய்யா என்று மட்டும் சாதாரணமாகக் கூறினால் போதாது; அவர் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில், ஆயுதப்போராளிகளுடன் பல மாதங்களைக் ..
₹114 ₹120
Publisher: ஆழி பதிப்பகம்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு.
ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய..
₹276 ₹290
Publisher: விடியல் பதிப்பகம்
பல்வேறு நாடுகளும், பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
தேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது. தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்க..
₹209 ₹220
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியாவில் இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் பிரிக்கவொண்ணாத பங்களிப்பை வழங்கிய ஆரம்ப கால கம்யூனிஸ்ட் தான் தோழர் முசாஃபர் அகமது...
₹456 ₹480
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆய்வுக் குழுவின் (CPHG)உறுப்பினர்களில் ஒருவராக எரிக் ஹாப்ஸ்பாம் கட்சிப்பணி ஆற்றினார். தொழிலாளர் வரலாற்று ஆய்வுக் கழகம் (Society for the Study of Labour History) என்ற அமைப்பையும் உருவாக்கி அதன் வழியாக அவர் செயல்பட்டார்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பல புத..
₹309 ₹325
Publisher: அலைகள் வெளியீட்டகம்
முதலாவதாக, தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸின் கொள்கையை மாத்திரம் புத்தகம் விவரிக்கவில்லை. புரட்சிகரமான மார்க்ஸிசத்தின் சித்தாந்தத்தை, அதன் போர்த் திட்டத்தை, போர்த் தந்திரங்களை வகுத்த சிருஷ்டி கர்த்தா என்ற முறையில், மார்க்ஸுக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் எங்கெல்ஸின் கருத்துகளும் புத்தகத்தில் ..
₹124 ₹130
Publisher: பயணி வெளியீடு
தண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.
இன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப..
₹119 ₹125