சில கோழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்களைப்போல் தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்களென்றெல்லாம் பிரச்சாரம் செயவார்கள் இதெல்லாம் தவறுகள் என்பதை அவர்கள் மிகச் சீக்கிரமாகவே புரிந்துகொள்வார்கள். எங்களுடைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உ..
மார்க்ஸ் என்ற அரசியல் ஞானியை, பொருளாதார மேதையை, உலகையே உலுக்கிய மார்க்சிய தத்துவத்தைச் சொன்ன அறிஞரைப் பற்றி ஏராளம், ஏராளமாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனால் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் பாக்கியும் இருக்கின்றன...
மக்கள் மனதிலிருந்து அகற்ற முடியாது. அரசியல், தத்துவம், போராட்டம் போன்ற பல அம்சங்கள் குறித்து கூட்டங்களில் பேசுகிறோம். பேசுவது எளிது. அவைகளை கட்டுரைகளாக எழுதுகிற பொழுது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது . கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிற போது ஒருவரின் சிந்தனை மேலும் செழுமைப்படுகிறது. இந்த முறையில்..
நவ சீனப் புரட்சியின் வரலாறு1919-ஆம் ஆண்டு மே14 தேசிய இயக்கம் முதல் 1956 வரையிலான சீன மக்கள் போராட்டத்தின் விரிவான சித்திரம்.ஏகாதிபத்தியம், நிலபிரபத்துவம், அதிகாரமிக்க முதலாளித்துவத்திற்கு எதிராகச் சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நின்ற போராட்ட வரலாறு.மூன்று உள்நாட்டு யுத்தங்கள், ஜப்பான..
பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கமாகப் பின்நவீனத்துவத்தைக் காணும் அமெரிக்க மார்க்சியரான பிரெடரிக் ஜேம்ஸன், அழகியல் குறித்த கருத்தியல் சர்ச்சைகளைப் பின்நவீனத்துவத்திற்கு எதிரான விமர்சனமாகக் காணும் அயர்லாந்த கலாச்சார மார்க்சியரான டெரி ஈகிள்டன், சோஷலிச ஜனநாயகமும் மேலாண்மையும் குறித்து பின் சோவ..
இன்றைய கேரள மாநிலம் (அன்றைய 'சென்னை ராஜதானி') காசர்கோடு வட்டத்தில் 1938-1944 ஆம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற உழவர் போராட்டத்தில் பூத்துக் செழித்தவர்கள்தான் மடத்தில் அப்பு. அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய இளந்தளிகள் , 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியன்று நடைபெற்ற விவசாயிகல் ஊர்வலத்தை இ..
ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 23 ஆண்டு காலம் இடதுசாரி இயக்கத்தின் வலிமைமிகு முதல்வராக வாழ்ந்து மறைந்த தோழர் ஜோதிபாசுவின் அரசியல் வாழ்க்கை ஆவணம்...
பரந்து விரிந்த சீனத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற பாரிய மாற்றங்களை ஆய்கின்ற இந்நூல் சமவெளி பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்களை உயிர்ப்பான முறையில் எடுத்துக் காட்டுகிறது...
வசந்த காலத்தில் மலரும் மரங்கள் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவலுக்கு எழுத்தாளர் தனது கடிதத்தில் “கனவு காண்கிறவர்களுக்காக” என்ற மற்றொரு தலைப்பையும் தனது தேர்வுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தார். “அவர்களால் பூக்களையெல்லாம் பறித்துவிட முடியும், ஆனால் வசந்த காலம் வருவதை தடுத்துவிட முடியாது” என்ற..