Menu
Your Cart

Marxism | மார்க்சியம்

Marxism | மார்க்சியம்
நெருப்பில் பூத்த கனவுகள்
-5 %
வசந்த காலத்தில் மலரும் மரங்கள் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவலுக்கு எழுத்தாளர் தனது கடிதத்தில் “கனவு காண்கிறவர்களுக்காக” என்ற மற்றொரு தலைப்பையும் தனது தேர்வுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தார். “அவர்களால் பூக்களையெல்லாம் பறித்துவிட முடியும், ஆனால் வசந்த காலம் வருவதை தடுத்துவிட முடியாது” என்ற..
₹285 ₹300
பசி (எலிஸ் பிளாக்வெல்)
-5 %
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு...
₹76 ₹80
பாதையில் பதிந்த அடிகள்
-5 %
அறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிராமண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் கொண்டார். சனாதன மரபை உடைத்தெறிந்துவிட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். மொட்டையிடுவதைத் தவிர்த்து முடிவளர்த..
₹261 ₹275
பி.சி.ஜோஷி பி.சி.ஜோஷி
-4 %
ஜோஷி உன்னதமான தன்மைகள் கொண்ட சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கலைநயம் மிக்க கலை விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர் அவர். மிகுந்த கருணையும், கனிவான இதய மும், கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி...
₹86 ₹90
பிடல்-சே: புரட்சிகரமான நட்பு
-5 % Out Of Stock
இந்த நட்பு, அந்த நெருக்கமான காலக்கட்டத்தில் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. மார்க்ஸ் - எங்கெல்சின் நட்பு போல ஒரு அறிவார்ந்த நட்பாக இன்னும் சொல்லப் போனால் டிராட்ஸ்கி - லெனின் உறவு போல முரண்பட்டதாகவும் இருந்திருக்கிறது. வெறும் நண்பர்களாக மட்டுமல்லாது முக்கியமான வரலாற்றுத் தருணத்தி..
₹171 ₹180
பின்நவீனத்துவமும் அடையாள அரசியலும்
-5 %
மார்க்சியம் போன்ற நவீனத்துவ தத்துவத்திற்கு மாற்றாக மார்க்சியத்தை விட முற்போக்கானதாக தன்னை காட்டிக்கொள்ளும் பின் நவீனத்துவம் எப்படி முதலாளித்துவத்தின் நலனையே பிரதிபலிக்கிறது என்பதை விரிவாக சொல்லும் நூல் இது. மக்களுக்கான அமைப்புகள் போல செயல்படும் பின் நவீனத்துவத்தின் நோக்கம் மக்களை பிளவுபடுத்துவதிலும்..
₹81 ₹85
பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்
-5 %
இந்நூலில் பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசுபொருள்களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது; மார்க்சிய நிலை நின்று விமர்சனம் செய்கிறது. பேராசிரியர் ந.முத்துமோகன் தமிழகம் நன்கறிந்த மார்க்சிய மெய்யியலாளர். இப்போது அமிர்தசர் குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தின் சீக்கி..
₹38 ₹40
பின்மார்க்சியவாதிகள்: ஒரு மார்க்சிய விமர்சனம்
-3 %
பின் மார்க்சியம் அல்லது மார்க்சியம் கடந்த இசம் எனத் தமிழகத்தில் மார்க்சிய எதிர்ப்பை மிகநுட்பமாகச் செலுத்தும் அடையாள அரசியல் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவுத் தன்னார்வ நிதி நிறுவன அரசியலுக்கு எதிரான நடைமுறை ஒளியைத் தரும் கையேடாக ஜேம்ஸ் பெட்ராஸின் இந்தக் குறுநூல் திகழ்கிறது. தமிழக மார்க்சியர்களிடம் இந்தக் க..
₹29 ₹30
Showing 229 to 240 of 388 (33 Pages)