இன்றிருக்கும் காலாவதியான, நேர்மையற்ற முதலாளித்துவ அமைப்பு முறையை உருமாற்ற தம்முடைய வாய்ப்பாக சீர்திருத்தத் தன்மை, புரட்சிகரத் தன்மை ஆகிய இரண்டும் கொண்ட நடைமுறைத் தீர்வுகளை டார்பர் முன்வைக்கிறார். எல்லா இடங்களிலும் இருக்கும் சமூக, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு ‘மார்க்ஸின் ஆவி’ இன்றியமையாத கையேட..
மார்க்ஸியச் சிந்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவப் பேராசிரியருமான டெனிஸ் கொலன் ஃபிரெஞ்சிலளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல். கார்ல் மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸியச் சித்தாந்தத்தைப் பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதில..
மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டிஇந்த நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்வி கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘மார்க்ஸின் மூலதனம்’ குறித்து தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் வகுப்புகள் நடத்திய அனுபவம் கொண்டவர். மார்க்ஸின் இயக்கவியல் முறையால் கவரப்பட்ட டேவிட் ஹார்வி அதன்வழியாக ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்..
மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?மார்க்ஸ் அளவிற்கு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சிந்தனையாளர் வேறொருவர் இல்லை. கடந்த 150 ஆண்டுகளாக அவர் பெயரைப் பயன்படுத்தப்படாத துறையேதுமில்லை. உலகெங்கும் எண்ணற்ற இயக்கங்கள் அவர் பெயரால் அவர் கற்பித்தலின்படி நடப்பதாகக் கூறுகின்றன. ஆளும் தரப்போ மார்க்சியத்தின் மரணத்தை ..
பேராசான்களான மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது. இந்நூலடுக்கு, மாமேதை லெனின் அவர்களின் அறிவுறுத்தலின்படி புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் டேவிட் ரியாஸ்னோவ் அவர்கள் தலைமையிலான குழு பல்லாண்டுகள் பணியாற்றிப் பதிப்பித்த 50 புத்தக அடுக்காக பல்லாய..
மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 தொகுதிகள்) - கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ் :பேராசான்களான மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது...
மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம்: மார்க்ஸின் கருத்துகளின், போதனையின் முழுத் தொகுப்பு முறையே மார்க்ஸியம், 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மூன்றும் மனிதகுலத்திடையே முன்னேற்றத்தில் தலைசிறந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞான..
மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளரான கார்ல் மார்க்ஸின் இந்தச் சிறப்பான வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிழக்கு வெளியீடாக வந்தது. நூலாசிரியர் என். ராமகிருஷ்ணன் மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் விற்பனையாளராகவும், பின்னர் ஜனசக்தி ஏட்டின் மதுரை உதவி நிருபராகவும் பணியாற்றின..