நான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரியாது. படிக்கப் படிக்க, இந்த மனிதரைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. நான் அவருடைய மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்ததும், அதே பாதையில் நீங்களும் பயணிக்..
1917 நவம்பர் ரஷ்யப் புரட்சி நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துப் பதிவு செய்தவற்றில் ஜான் ரீடின் 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்', இருபதாம் நூற்றாண்டு வரலாற்று ஆவணங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. லெனினாலும் க்ரூப்ஸ்கயாவாலும் முன்னுரை எழுதப்பட்டு சிறப்பிக்கப்பட்ட அது ரஷியாவில் (சோவியத் யூனியனில்) ஏறத..
20 ஆம் நூற்றாண்டின் புரட்சிகரச் செயல்பாடுகளிலும் மார்க்சிய சிந்தனையிலும் ரோசா லக்சம்பர்க் முதன்மையானதோர் இடத்தை வகிக்கிறார்.1871 ஆம் ஆண்டில் போலந்தில் ஒரு மத்தியதர வர்க்க யூதக் குடும்பத்தில் பிறந்தவர் இவர், இளமையிலேயே போலந்தை விட்டு வெளியேறி சில காலம் ஸ்விட்சர்லாந்திலும் பின்னர் ஜெர்மனியில் சமூக சனந..
நவீனக் காட்டுமிராண்டித்தனத்தின் வெற்றிகர முன்னேற்றம் அதன் எல்லையை அடைந்தே தீரும், அப்போது சமூக முன்னேற்றம் மற்றும் மானுட விடுதலைக்கான ஒரு இயக்கம் மீண்டும் புதிதாக தனது பாதையைத் தொடங்கும். மானுட விடுதலைக்கான அந்த இறுதிப் போரில் வெற்றியாளர்கள் ரோசா லுக்சம்பர்க் விதைத்த அந்த விதையிலிருந்து கிளம்புவர்...
இ.எம்.எஸ். என்ற ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு மனித ஆயுட்காலம் முழுவதும் போதாது என்று கூடச் சொல்லலாம். அரசியலில் இ.எம்.எஸ்ஸினுடைய மிகப்பெரிய வெற்றி என்பது அவர் முதல் மந்திரியானதிலோ, கட்சியினுடைய பொதுச்செயலாளரானதிலோ இல்லை. தன்னுடைய ஆதரவாளர்களையும் எதிராளிகளையும் ஒரு நிமிடம் கூட உறங்க அனுமதிக்காமல்..
ரஷ்ய மொழியில் எழுதிய "லெனினின் வாழ்க்கை கதை" என்கிற நவீனம் "லெனினுக்கு மரணமில்லை" என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது. லெனின் பிறந்தது முதல் மரணம் வரை... பக்கத்தில் இருந்து பார்த்த... ரசித்த... பிரமித்த... ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார். லெனினின் மன உறுதி ..
புரட்சிக்கு முன் ஜார் நிக்கோலஸ் ஆட்சியின் போர்க்கால சூழல், நடைபெற்ற ஊழல்கள், ஜாரின் மனைவி அரசியல் விவகாரங்களில் தலையீடு, அவரை மிரட்டி அரண்மனையில் இருந்து கொண்டு தன் செயல்களை நிறைவேற்றிக்கொண்ட ரஸ்புடீன் என்ற போக்கிரி என ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பு இருந்த சூழ்நிலை பற்றி விவரிக்கிறது முதல் பகுதி. இரண்..