
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் இரா.ஜவஹர், கருத்துப் போராட்டத்திலும் களப் போராட்டத்திலும் அனுபவம் மிக்க பத்திரிகையாளர். “”கனமான எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல வேண்டும்” என்ற உறுதியான கருத்துக் கொண்டவர். ஒருவர் கம்யூனிசத்தை ஏற்கிறாரோ, இல்லையோ அது பற்றி ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்வது மிகவும..
₹375
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக கோவில்பட்டி மக்களால் இந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் சோ.அழகர்சாமியின் வாழ்க்கை வரலாறே இந்நூல்.
அழகர்சாமி சட்டமன்றத்திலும் போராடினார். களத்தில் இறங்கியும் போராடினார். விவசாயிகளைத் திரட்டியும் போராடினார். மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீவிரமான போராட்..
₹318 ₹335
Publisher: பாரதி புத்தகாலயம்
ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைச் சுருக்கமாக தன்னுடைய ஆவணத்தில் வெளிப்படுத்தியுள்ளார் தோழர் கே.பக்கிரிசாமி. இது இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்தகால கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பகுதியை தெரிந்து கொள்வதற்கும் அதில் ஈடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும் தஞ்சை மண்ணின் நூற்றாண..
₹95 ₹100
Publisher: அலைகள் வெளியீட்டகம்
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுஅரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வாதிகள் (கன்சர்வேட்டிவ்) ஆயினும் சரி அதிதீவிர - ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில..
₹950 ₹1,000