Menu
Your Cart

கம்ப்யூட்டர் கிராமம்

கம்ப்யூட்டர் கிராமம்
-5 %
கம்ப்யூட்டர் கிராமம்
சுஜாதா (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் நம்பிக்கைக்கும், புதிய விஞ்ஞான முயற்சிக்குமான முரண்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றன சில வினோத நிகழ்வுகள். சரவெடி போல சுறு சுறுவென பற்றிச் செல்கிறது கதை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தொடர்-கதையாக கல்கியில் வந்த ‘கம்ப்யூட்டர் கிராமம்’ சுஜாதாவின் இஞ்சினியர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
Book Details
Book Title கம்ப்யூட்டர் கிராமம் (Computer Gramam)
Author சுஜாதா (Sujatha)
ISBN 9788184934588
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 166
Published On Nov 2009
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வேணியின் காதலன்..
₹95 ₹100
கூட்டுக் குடும்பம். தலைவர் போல "ஆஸ்டின் பெரியப்பா". பொறுப்பாகக் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ளும் முகுந்தன், ஒரு புதிரான நோய்க்கு ஆளாகும் அவன் மகன் சிறுவன் நந்து, பொறுப்பில்லாமல் குடிகாரனாகத் திரியும் சிவா, அமெரிக்கா போகத்துடிக்கிற நிகில், அவனைக் காதலிக்கும் முறைப்பெண் நித்யா... சிற..
₹100 ₹105
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடைய..
₹380 ₹400