-4 %
உயிர் வலித்ததா தோழர்
பெரியார் சரவணன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 2
- Year: 2021
- Page: 38
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இச்சிறு நூல் சாதியத்திற்கும் அதை தனது ஆயுதமாக பயன்படுத்தும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும், சமூக நீதியறிவு இன்றி இயங்கும் அதிகார வர்க்கத்திற்குமான உறவை அப்பட்டமாக காட்டுகிறது. இந்தச் சந்தர்ப்பவாத கட்டமைப்பினை உடைத்து நம் மக்களை மீட்டெடுக்கும் அரசியலைத் தீவிரப்படுத்த வேண்டிய இக்காலத்தில் இந்நூல் வெளியீடு கவனத்திற்குரியது.
Book Details | |
Book Title | உயிர் வலித்ததா தோழர் (Uyir Valithadha Thozhar) |
Author | பெரியார் சரவணன் |
Publisher | காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications) |
Pages | 38 |
Year | 2021 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, left Wing Politics | இடதுசாரி அரசியல் |