Menu
Your Cart

கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும்

கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும்
-4 %
கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும்
கீற்று நந்தன் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கணினி, ஸ்மார்ட்போன், பிராட்பேண்ட் கனெக்சன் இவற்றையெல்லாம் ஆடம்பரம் என்று இடதுசாரிகளில் பலர் கருதுகிறார்கள். அல்லது அவற்றையெல்லாம் பழகிக்கொள்வதற்கு சோம்பல் படுகிறார்கள். சமூக அரசியல் போராளிகள் நிறையபேர் பேஸ்புக்,ட்விட்டர் பக்கமே செல்வதில்லை. பிறகு, நாம் எப்படி ஒரு கருத்தை கட்டமைப்பது?வெகுமக்களை மிக எளிதாக சென்று சேரக்கூடிய ஊடகத்தை நாம் புறக்கணித்தால், நமது கருத்துக்களை எப்படி பரப்புவது?நமக்காக முதலித்துவ ஊடகங்களாப் பிரச்சாரம் செய்யும்?
Book Details
Book Title கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும் (Corporate Adimai Oodaganalum Namakkaana Maatru Oodagangalum)
Author கீற்று நந்தன் (Keetru Nandhan)
Publisher பொன்னுலகம் (Ponnulagam)
Pages 60
Year 2015
Category Media - Journalism |ஊடகம் - இதழியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha