Menu
Your Cart

கார்ப்பரேட் கோடரி (vikatan)

கார்ப்பரேட் கோடரி (vikatan)
-5 % Out Of Stock
கார்ப்பரேட் கோடரி (vikatan)
நக்கீரன் (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கார்ப்பரேட் கோடரி

''சிறு, குறு உழவர்களை விளைநிலத்திலிருந்து விரட்டி அவற்றை கார்ப்பரேட்டுக்கு கைமாற்றியளிக்க இம்மண் மீது பாசமற்ற 'மன்மோகன் அரசு செய்ய துடித்ததும், நடப்பு மோ(ச)டி அரசு செய்யத் துடிப்பதும் இதைத்தான். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நோக்கமும் இதுதான். இச்சட்டத்தால் நிறைய வேலை வாய்ப்புகள் அமையுமென கூசாமல் பொய்யும் சொல்கின்றனர். வேளாண்மை கார்ப்பரேட் வசம் சென்றால், இயந்திரமயமாக்கப்பட்ட அவ்வேளாண்மையில் மனிதவளம் அதிகம் தேவைப்படாது என்பதுதான் உண்மை. இதற்கு பிரேசிலில் உள்ள சோயா தோட்டமே சான்று''...


Book Details
Book Title கார்ப்பரேட் கோடரி (vikatan) (corporate kodari)
Author நக்கீரன் (Nakeeran)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 96
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha