-5 %
காற்று மணல் நட்சத்திரங்கள்
Categories:
Novel | நாவல்
₹181
₹190
- Edition: 1
- Year: 2017
- ISBN: 9789382394235
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காற்று, மணல், நட்சத்திரங்கள்
“ ...விமானம் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால், செந்த்-எக்சுபெரி
அதைக் கண்டுபிடித்திருப்பார்... பனிப்பொழிவுகளும், புயல்களும், பயங்கμ
இμவுகளுடன் சற்றுப் புனிதத் தன்மையும் சேர்ந்திருந்த வானத்தின்
கன்னிமையை ஆர்வமும் துடிப்பும் கொண்ட இந்த இளைஞருக்கு விமானம்
புலப்படுத்தியது. அதுவே அவருடைய படைப்பாற்றலுக்கு உத்வேகம்
அளித்து, அவருடைய ஆன்மாவின் மலர்ச்சியைத் துரிதப்படுத்தியது.”
செந்த்-எக்சுபெரியின் மிகப் பிμபலமான ‘குட்டி இளவμசன்’ படைப்பின்
ஊற்றுக்கண்ணை இந்த நாவலில் காணலாம்.
Book Details | |
Book Title | காற்று மணல் நட்சத்திரங்கள் (katru,manal,nachathirangal) |
Author | அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Andhvaan Thu Sendh-Eksuperi) |
Translator | வெ.ஸ்ரீராம் (Ve.Sriraam) |
ISBN | 9789382394235 |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Pages | 176 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | நாவல் |