Menu
Your Cart

போலி அடையாளம்

போலி அடையாளம்
-5 %
போலி அடையாளம்
₹185
₹195
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

  போலி அடையாளம் (நாவல், மொழிபெயர்ப்பு) -(தமிழில்- மீனாட்சி ஹரிஹரன்):

‘போலி அடையாளம்’ நெடுங்கதையில் நடப்பது இதுதான்: தான் அறிந்திருந்த பாட்டி, “என் மரணத்திற்கு முன் திறக்கக் கூடாது” என்ற ஒரே வாக்கியத்துடன் மரணத்திற்குப் பின் பதின்ம வயதுப் பேத்திக்குத் திடீரென்று அறியாதவளாக மாறிவிடுகிறாள். சிதறிப்போன குடும்பத்தின் ஒரு பகுதியாக, தன் அம்மா அன்டார்ட்டிக்காவில் ஆய்வுப் பணிகளுக்காக ‘பனிக் காலர்’ என்ற முறையில் சென்றிருக்கும் சமயத்தில் நிகழும் பாட்டியின் மரணத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், பாட்டி யாராக இருந்திருந்தாள் என்பது பெரிய, புதிர் நிறைந்த கேள்வியாக அவள்முன் எழுகிறது.


Book Details
Book Title போலி அடையாளம் (poli adaiyalam)
Author ஹேஸல் எட்வர்ட்ஸ் (Hesal Etvarts)
Translator மீனாட்சி ஹரிஹரன் (Meenaatchi Hariharan)
ISBN 9789382394365
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 151
Published On Jul 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author