Menu
Your Cart

க்ரியா வெளியீடு

குட்டி இளவரசன்
Hot -5 %
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹152 ₹160
குறுந்தொகை குறுந்தொகை
-5 %
ஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அவரின் கவிதைகளை ‘குறுந்தொகை’ என்ற தலைப்பில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர் இளமையில் நாட்டுப்பாடல்கள், தேவார திருவாசகங்கள், சித்தர் பாடல்கள், கம்ப..
₹162 ₹170
கூலித் தமிழ் கூலித் தமிழ்
-5 % Out Of Stock
19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளுக்கு ‘கூலி’களாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை இந்நூல் பதிவுசெய்கிறது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்கள்மீது இடம்பெற்ற கொடூர துரைத்தன அடக்குமுறையையும்..
₹380 ₹400
கொண்டலாத்தி கொண்டலாத்தி
-5 %
கொண்டலாத்திஅழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும், நம் மனங்களை விசாலப்படுத்தும் அழகுகளைக் காட்டிக்கொண்டேயிருக்கின்றன. நாம்தான் பார்ப்பதில்லை. சமகாலக் கவிஞர்களில் ஆசை தனித்து நின்று பறவைகளை வாழ்க்கையுடன் இணைத்து அர்த்தப்படுத்துகி..
₹171 ₹180
கொலைச் சேவல்
-5 %
‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். ப..
₹219 ₹230
கோவேறு கழுதைகள்
Hot -5 %
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்...
₹309 ₹325
கோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)
-5 % Out Of Stock
இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பதிப்பு வெளியிடப் படுகிறது.ஆறு ஓவியர்கள், இரண்டு சிற்பிகள் இந்த நாவலுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் படைப்புகள் இந்..
₹713 ₹750
ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது இந்த அகராதி. சுமார் 23,800 தலைச்சொற்கள், 40,130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 2,632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள், 311 படங்களோடு வெளியாகியிருப்பது இப்போதைய பதிப்பின் முக்கியமான அம்சங்கள். திருநர் வழக்குச் சொற்..
₹1,100
சரமகவிகள்
-5 %
உளவடுவை (trauma) கவிதையுடன் தொடர்புபடுத்தும் கருத்தமைவை முதன்முறையாகச் சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்வைத்தவர் பா. அகிலன். அந்த வகையில் சரமகவி எனும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபை’ உளவடுவுடன் இணைக்கும் இவரது இத்தொகுப்பு, அதன் தோற்றத்திலும் மொழியிலும் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகம் வெளிப்படுத்தும்..
₹119 ₹125
சாவு சோறு
-5 %
சாவு சோறு” என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடிரவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள். பாடக்கூடியவர்கள், பேசக்கூடியர்கள், எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டே இருப்பவர்கள். ..
₹238 ₹250
சின்னச் சின்ன வாக்கியங்கள்
-5 %
சின்னச் சின்ன வாக்கியங்கள்“இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன நுகர்வோர் சமூகத்தில், மிகவும் நீண்டதாக இல்லாமல் ஆனால் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ என்ற பியரெத் ஃப்லுசியோவின் நாவல் பிரெஞ்சு இலக்கிய உலகின் பாரம்பரிய அம்சமான மனிதநேயத்தை நாம் நெகிழ்வுறும் வகையில் நினைவ..
₹181 ₹190
Showing 37 to 48 of 99 (9 Pages)