Publisher: க்ரியா வெளியீடு
“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும்தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போது, சில சமயங்களில்ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து, நம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும்.ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும், நமக்குத் தைரியம் அளிப்பதற்கு,வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆன..
₹105 ₹110
Publisher: க்ரியா வெளியீடு
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிற்து என்பதை எடுத்துச்சொல்லும் நெடுக்கத..
₹76 ₹80
Publisher: க்ரியா வெளியீடு
பொடுபொடுத்த மழைத்தூத்தல்: கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். இத்தொகுப்பிலும் இரண்டு மக்களுடைய கவிகளும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. இன்றைய உலகமயமாக்கல், அறிவுப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் ..
₹143 ₹150
Publisher: க்ரியா வெளியீடு
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தொடங்கி, கிரேக்க, ஆங்கில, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியப் படைப்புகள், தொன்மங்கள், அறிவியல் -புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன் மகளுக்குப் பொருளாதாரத்தைக் கற்பிப்பது போன்ற நூதன முறையில் கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளர் யானிஸ் வருஃ..
₹295 ₹310
Publisher: க்ரியா வெளியீடு
போலி அடையாளம் (நாவல், மொழிபெயர்ப்பு) -(தமிழில்- மீனாட்சி ஹரிஹரன்):‘போலி அடையாளம்’ நெடுங்கதையில் நடப்பது இதுதான்: தான் அறிந்திருந்த பாட்டி, “என் மரணத்திற்கு முன் திறக்கக் கூடாது” என்ற ஒரே வாக்கியத்துடன் மரணத்திற்குப் பின் பதின்ம வயதுப் பேத்திக்குத் திடீரென்று அறியாதவளாக மாறிவிடுகிறாள். சிதறிப்போன க..
₹185 ₹195
Publisher: க்ரியா வெளியீடு
மண்பாரம்இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்... ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடை..
₹304 ₹320
Publisher: க்ரியா வெளியீடு
விக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான..
₹157 ₹165
Publisher: க்ரியா வெளியீடு
புகழின் கதைகள் வாய்மொழிக் கதை மரபின் சிறந்த எடுத்துக்காட்டுகள். சரளம், இடைவெளிகள், நிகழ்ச்சிகளின் கோவை―இவை அனைத்தும் அவர் சித்தரிக்கும் மனிதர்களின் கோலங்களை நமக்கு நெருக்கமான மொழியில் சொல்கின்றன. 'முத்தி' சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு எழுதப்பட்ட இந்தக் கதைகள் செட்டிக்குளத்தை உலகின் படிமமாக மீண்டும்..
₹119 ₹125
Publisher: க்ரியா வெளியீடு
நம் கலாச்சாரத்தில் நம்மை நாமே கேலியாகப் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் ஏராளம். கலாச்சார முடிச்சுகளை நாராயண் கதைகள் சிரித்துக் கொண்டே இறுக்கும் பின்னர் அவற்றை ஆர்ப்பாட்டமில்லாமல் அவிழ்க்கும். நம்மிடமிருந்து விலகி நின்று நம்மையே கேலியாகப் பார்த்துக்கொள்ள ஒருவகைச் சிந்தனைத் திறன் வேண்டும்
..
₹375 ₹395