Menu
Your Cart

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் (ஆசிரியர், தொகுப்பாசிரியர்)
₹1,100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது இந்த அகராதி. சுமார் 23,800 தலைச்சொற்கள், 40,130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 2,632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள், 311 படங்களோடு வெளியாகியிருப்பது இப்போதைய பதிப்பின் முக்கியமான அம்சங்கள். திருநர் வழக்குச் சொற்களும், தொடர்புச் சொற்களும் இந்தப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். கிட்டத்தட்ட ஒரே பொருள் தொனிக்கும் வெவ்வேறு சொற்களின் தனித்துவமான குணாம்சம் என்ன என்பதை இந்தத் தொடர்புச் சொற்கள் பகுதி கொண்டிருக்கிறது.
Book Details
Book Title க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (Tamil agarathi)
Author க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்
Compiler க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்
ISBN 9789382394525
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 1344
Published On Nov 2020
Year 2024
Edition 3
Format Paperback
Category Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha