-5 %
நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
டேல் கார்னகி (ஆசிரியர்)
₹238
₹250
- Year: 2017
- ISBN: 9788183227834
- Page: 394
- Language: தமிழ்
- Publisher: Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகத்திலேயே மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை ஆசிரியர் இந்த புத்தகத்தில் நமக்கு அளிக்கிறார். உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?, அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி? போன்ற பல கருத்துகள் அடங்கியுள்ளது.நீங்கள் வெற்றிப்பாதையில் பயணிக்க இந்த புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை.
Book Details | |
Book Title | நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி (Nanbargalai Elithaaga Peruvathum Makkalidam Selvaakkudan Vilanguvathum Eppadi) |
Author | டேல் கார்னகி (Dale Carnagi) |
ISBN | 9788183227834 |
Publisher | Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
Pages | 394 |
Year | 2017 |